Denemek ALTIN - Özgür
நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?
DINACHEITHI - NELLAI
|June 18, 2025
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
-
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவி லுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன் மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.
Bu hikaye DINACHEITHI - NELLAI dergisinin June 18, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - NELLAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - NELLAI
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
DINACHEITHI - NELLAI
‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’
சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
1 min
April 18, 2026
DINACHEITHI - NELLAI
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
April 18, 2026
DINACHEITHI - NELLAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - NELLAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - NELLAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NELLAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - NELLAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NELLAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - NELLAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
Translate
Change font size
