Facebook Pixel புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் | DINACHEITHI - NAGAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

DINACHEITHI - NAGAI

|

December 22, 2025

தனது அலுவலகத்துக்கு வந்த 3 நாட்களில் கையெழுத்திட்டார்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா" ஜி ராம் ஜி " மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றான வளாந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா( ஜி ராம் ஜி ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிதாக சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை(டிச. 16) அறிமுகம் செய்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது.

DINACHEITHI - NAGAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் நடைப்பயிற்சி

செல்பி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

time to read

1 min

April 27, 2026

DINACHEITHI - NAGAI

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டவன் கைது செய்யப்பட்டான்.

time to read

2 mins

April 27, 2026

DINACHEITHI - NAGAI

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு தேதி ஒத்திவைப்பு

'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

April 27, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - NAGAI

ஒரு வாக்குச்சாவடியில் கூட மறுவாக்குப்பதிவு தேவையில்லை

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - NAGAI

ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - NAGAI

சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை

தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - NAGAI

மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - NAGAI

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இன்று மாலைக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

April 21, 2026

DINACHEITHI - NAGAI

பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்

திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 min

April 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size