Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?

DINACHEITHI - NAGAI

|

June 18, 2025

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச்சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

DINACHEITHI - NAGAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - NAGAI

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

எஸ்.ஐ.ஆர். படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும்

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NAGAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - NAGAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - NAGAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - NAGAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - NAGAI

சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்

“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்” என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 mins

November 22, 2025

Translate

Share

-
+

Change font size