Denemek ALTIN - Özgür
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது
DINACHEITHI - MADURAI
|October 29, 2025
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
-
இந்நிலையில் மோந்தா புயல் நேற்று மாலை அல்லது இரவு வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin October 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - MADURAI
தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி
1 mins
May 30, 2026
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் விஜய் உறுதி
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.
1 mins
May 24, 2026
DINACHEITHI - MADURAI
பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது
ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 24, 2026
DINACHEITHI - MADURAI
‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
1 min
May 24, 2026
DINACHEITHI - MADURAI
கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு
1 min
May 24, 2026
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்
முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார்.
1 min
May 23, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு மாநிலங்களவை இடைத்தேர்தல்
ஜூன் 18-ந்தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
May 23, 2026
Listen
Translate
Change font size

