Denemek ALTIN - Özgür
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிக்கிறார்
DINACHEITHI - MADURAI
|July 11, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
-
மாவீரன் அழகு முத்துக்கோன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் - பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியரின் மகனாக 11.7.1710 அன்று பிறந்தார். இவர் ஜெக வீரராம எட்டப்பநாயக்கரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார்.
நெல்லைச் சீமையிலுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலித்த ஆங்கிலேயர்கள், 1755 ஆம் ஆண்டு எட்டையபுரத்திற்கும் வரிகேட்டு ஓலை அனுப்பினர். இதனை எதிர்த்து, ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி தர வேண்டும் என்று எட்டையபுரம் மன்னரிடம் மாவீரன் அழகுமுத்துக்கோன் கடுமையாக வாதிட்டதன் விளைவாக, மன்னரும் அழகு முத்துக்கோனின் உணர்வினை ஏற்றுக்கொண்டார்.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin July 11, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.
முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 mins
February 23, 2026
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு
1 min
February 23, 2026
DINACHEITHI - MADURAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
DINACHEITHI - MADURAI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
DINACHEITHI - MADURAI
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 22, 2026
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
February 21, 2026
DINACHEITHI - MADURAI
முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு
1 mins
February 21, 2026
Translate
Change font size

