Facebook Pixel திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் | DINACHEITHI - MADURAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

DINACHEITHI - MADURAI

|

July 07, 2025

திருச்செந்தூர்:ஜூலை 7திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டிமூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகியதெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.

நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

சென்னை பரனூர் உள்பட 60 சுங்க சாவடிகளில் கட்டணம் உயருகிறது

ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - MADURAI

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி

மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - MADURAI

ஒட்டு போடுவதற்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

March 19, 2026

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்

புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த தி.மு.க.வினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த. வெ. க. , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - MADURAI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 15, 2026

Translate

Share

-
+

Change font size