Facebook Pixel பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும் | DINACHEITHI - MADURAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்

DINACHEITHI - MADURAI

|

July 04, 2025

பர்மிங்ஹாம் ஜூலை 4இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டு தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓய்வு பெறுவதற்குள் இந்தியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. அடுத்த 2 ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் நாம் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியாக அணுக வேண்டியது அவசியமாகும்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் எங்களது பணியை சரியாக செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் தொடங்கும் ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறோம். நான் மற்றுமொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டுக்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியை விட 4 மடங்கு அதிக நிதி ஒதுக்கி இருக்கிறோம்

அனைவருக்கும் வணக்கம் என தமிழில் குறிப்பிட்டார்

time to read

1 mins

March 12, 2026

DINACHEITHI - MADURAI

கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

March 11, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருச்சியில் இன்று 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

time to read

1 min

March 11, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - MADURAI

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்.

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜனநாயகத்தை பாதிக்கும் :ஒரே நாடு ஒரே தேர்தல் நோயை விட கொடுமையானது

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - MADURAI

பீகார், மேற்கு வங்காளத்தை இணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமா..?

பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

March 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.28.25 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடி செலவில் முடிவுற்ற பணிகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

2 mins

March 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

'பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கும் சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்'

ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

time to read

1 min

March 09, 2026

Translate

Share

-
+

Change font size