Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி" நடந்தது

DINACHEITHI - MADURAI

|

June 02, 2025

புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற "ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி" பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற பிரம்மாண்ட "ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி" பிரம்மாண்டமாக நடந்தது.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்

இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து

“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

January 01, 2026

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழ்நாட்டில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கம்

ஜன. 18-ந் தேதிக்குள் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகளாகவே எண்ணுகிறேன்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, புதிய பெயர் : எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?

மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

December 18, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back