Denemek ALTIN - Özgür
வழவழப்பான ஒட்டகம்! கொள்ளை போனது வைரம்- வைர வியாபாரி புகார்
DINACHEITHI - MADURAI
|May 18, 2025
சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார். அந்தவைரக்கல்லைரூ.23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தார்.
-
அந்த வைரக்கல்லை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்துவிற்பதற்குசந்திரசேகர் 4 ஏஜெண்டுகளிடம் பேரம் பேசினார்.
அப்போது வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 ஏஜெண்டுகளும் திடீர் கொள்ளைக்காரர்களாக மாறினார்கள். வைர வியாபாரி சந்திரசேகரை நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கை-கால்களை கட்டிப்போட்டு விட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin May 18, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
DINACHEITHI - MADURAI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - MADURAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு
2 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
Translate
Change font size
