Denemek ALTIN - Özgür

சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....

DINACHEITHI - MADURAI

|

May 16, 2025

மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவில், குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் ஒரு வடிவம் என்று கருத்து தெரிவித்து, அனைத்து சமூகத்தினரும் நன்கொடை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். கடவுளின் முன் சாதி இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம்” என்றும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கரூர் ஸ்ரீஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை

80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

Translate

Share

-
+

Change font size