Facebook Pixel மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் | DINACHEITHI - KOVAI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

DINACHEITHI - KOVAI

|

April 06, 2026

நாளை மனுக்கள் பரிசீலனை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30, 2026 முதல் ஏப்ரல் 6, 2026 வரை, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதியும், திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9-ம் தேதியும் ஆகும்.

DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?

மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்

time to read

1 min

April 07, 2026

DINACHEITHI - KOVAI

மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

நாளை மனுக்கள் பரிசீலனை

time to read

1 mins

April 06, 2026

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு- ஒரே நாளில் 43.47 கோடி யூனிட் பயன்பாடு

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும்.

time to read

1 min

April 06, 2026

DINACHEITHI - KOVAI

தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இரவு பிரசாரம் செய்தார்.

time to read

1 mins

April 06, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 06, 2026

DINACHEITHI - KOVAI

நாளை மனுக்கள் பரிசீலனை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

time to read

1 mins

April 06, 2026

DINACHEITHI - KOVAI

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பார்க்கலாம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?

time to read

1 mins

April 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதவெறி பார்வையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல் மனித குலத்திற்கே எதிரானது

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

time to read

1 min

April 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் வெப்ப அளவு உயரும்: வானிலை நிலையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

time to read

1 min

April 05, 2026

DINACHEITHI - KOVAI

வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்

time to read

1 mins

April 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size