Denemek ALTIN - Özgür
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்
DINACHEITHI - KOVAI
|January 24, 2026
சட்டசபையில் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது :-
தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித்திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.
எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கேற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
Bu hikaye DINACHEITHI - KOVAI dergisinin January 24, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
1 min
March 19, 2026
DINACHEITHI - KOVAI
ஒட்டு போடுவதற்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 mins
March 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி
மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை
1 min
March 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்
புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
1 min
March 18, 2026
DINACHEITHI - KOVAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
1 mins
March 18, 2026
DINACHEITHI - KOVAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்
1 min
March 17, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
March 15, 2026
DINACHEITHI - KOVAI
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை
மத்திய அரசு வெளியிட்டது
1 min
March 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”
1 min
March 14, 2026
DINACHEITHI - KOVAI
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
2 mins
March 14, 2026
Listen
Translate
Change font size
