Denemek ALTIN - Özgür
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது
DINACHEITHI - KOVAI
|June 04, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (03.06.2025) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "செம்மொழி நாள்" விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :-
இன்று முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் பிறந்த நாள் - இந்த நாளை தமிழ்நாடு அரசின் சார்பில், "செம்மொழி நாள்" விழாவாக கடைபிடிக்கவேண்டும் என்று சொல்லி, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நம்முடைய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, சட்டமன்றத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மானிய கோரிக்கையில் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைக்கு நம்முடைய முத்தமிழறிஞர் தமிழாய் வாழ்ந்தவர் - நமக்கெல்லாம் ஒப்பற்ற காவியமாய் வாழ்ந்தவர் என்று இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். நேரத்தின் அருமை கருதி, நம்முடைய முத்தமிழறிஞர் அய்யா திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக்காத்து, ஐந்து முறை இந்த நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இங்கே ஒளிநாடாவில் காட்டப்பட்டது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, மற்ற மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழி காட்டக்கூடிய வகையில், ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தார்.
அதே நிர்வாகத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களிடம் ஒப்படைத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய வகையில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வருக வருக என நான் இரு கரம் கூப்பி வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
Bu hikaye DINACHEITHI - KOVAI dergisinin June 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - KOVAI
இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்
சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
1 min
June 28, 2026
DINACHEITHI - KOVAI
புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு
மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 mins
June 28, 2026
DINACHEITHI - KOVAI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - KOVAI
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல
பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
DINACHEITHI - KOVAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - KOVAI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - KOVAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - KOVAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
Translate
Change font size
