Denemek ALTIN - Özgür

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்

DINACHEITHI - KOVAI

|

May 14, 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்ற மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.5.2025) சென்னை, திருவெற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம், ப.தாயகம் கவி, ஆர்.டி.சேகர், டாக்டர் நா. எழிலன், ஆர். மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, கே.பி. சங்கர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, உள்பட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை :-

இன்றைக்கு இந்த திருவொற்றியூர் தொகுதி கத்திவாக்கத்தில் 1,500 நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த கத்திவாக்கம் பகுதிக்கு நான் ஏற்கனவே பல முறை வருகை தந்திருக்கின்றேன்.

போன வருஷம் கூட, ஃபெங்கல் புயல் வந்தபோது, இந்த கத்திவாக்கத்துக்கு வந்து உங்களோடு சேர்ந்து, கழகத்தினரோடு சேர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரைக்கும் எப்போதுமே சொன்னதை செய்கின்ற அரசு நம்முடைய அரசாகும்.

DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - KOVAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - KOVAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size