Facebook Pixel 215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை

DINACHEITHI - DHARMAPURI

|

December 22, 2025

இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இதன் படி 215 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க கூடுதல் கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு உயர்த்தப்பட்டு இருக்கிறது. புறநகர் ரெயிலில் பயணம் செய்ய கட்டண உயர்வு இல்லை. மாற்றி அமைக்கப்பட்ட இந்த கட்டணம். வரும் 26-ம் தேதி முதல் அமலாகிறது.நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size