Denemek ALTIN - Özgür
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
DINACHEITHI - DHARMAPURI
|December 01, 2025
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாலையில் டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 170 கி.மீ தூரத்தில் நிலவியது. இந்நிலையில், டிட்வா புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி சென்னை-புதுவை தெற்கு ஆந்திரா கடல் பகுதியிலேயே வலு இழந்ததாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டதாகவும் வானிலை நிலையம் தெரிவித்தது.
இனி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் மேலும் பலம் இழந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin December 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
1 mins
March 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்
1 min
March 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை
மத்திய அரசு வெளியிட்டது
1 min
March 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
March 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
2 mins
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்
2 mins
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”
1 min
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
DINACHEITHI - DHARMAPURI
200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
March 10, 2026
DINACHEITHI - DHARMAPURI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
Listen
Translate
Change font size
