Facebook Pixel பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

DINACHEITHI - DHARMAPURI

|

November 06, 2025

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில், கடந்த மாதம் 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17-ந் தேதி, மனுதாக்கலுக்கு இறுதி நாள். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாக இருந்தது.

121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோதிலும், பா.ஜனதா கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்

ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size