Denemek ALTIN - Özgür
10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார், மு.க. ஸ்டாலின்
DINACHEITHI - DHARMAPURI
|August 01, 2025
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
-
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தனர். 10 நாட்களுக்கு பின் தலைமை செயலகத்துக்கு சென்று, வழக்கமான பணிகளில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார். ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை - ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சிக்கு சென்றிருந்த மு.க.ஸ்டாலினை பார்த்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அவரிடம் உடல் நலம் விசாரித்தார். பின்னர் காலையில், முதல்வரின் வீட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் சென்று மு.க. ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார்.
மாலையில் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஓ. பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin August 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்
25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 mins
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 mins
February 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.
1 min
February 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு
1 min
February 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.
முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்
1 min
February 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
Translate
Change font size

