Denemek ALTIN - Özgür
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டுவரும் பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்
DINACHEITHI - DHARMAPURI
|July 10, 2025
முதல்வா மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தலைவா மு. அப்பாவு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் மழை மறைவு பிரதேசம் ஆகும். இந்த வட பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்காக தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்திலிருந்து 1970 ஆம் ஆண்டு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டு 15 ஆயிரத்து 987 ஏக்கா நிலம் நேரடி பாசனம் முறையிலும், 1.013 ஏக்கா நிலம் 52 குளங்கள்மூலம் பாசனம் பெறும் வகையிலும் வடிவமைத்து கட்டப்பட்டது.
-
இந்தப் பாசன கால்வாய் வெட்டப்பட்ட நாள் முதல் இதுவரை நேரடி பாசனத்திற்கு தண்ணீர் விடுவதே இல்லை. நேரடி பாசனத்திற்கு நீர் விடுவிக்கப்படாத காரணத்தினால் 52 குளங்களையாவது நிரப்பி அதன்மூலம் நிலத்தடி நீரை சற்று உயாத்தினால் குடிநீர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் 52 குளங்களையும் நிரப்புவதற்காக விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனா.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin July 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
1 min
March 05, 2026
DINACHEITHI - DHARMAPURI
முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.
1 min
March 05, 2026
DINACHEITHI - DHARMAPURI
கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
March 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது
பிரதமர் மோடி பேட்டி
1 min
March 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1 min
March 03, 2026
Translate
Change font size
