Facebook Pixel “நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - DHARMAPURI

|

July 02, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற "நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், "வெற்றிநிச்சயம்" திட்டத்தினை தொடங்கிவைத்து, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்'

என்ற தனது கனவு திட்டத்தை 2022-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தொடங்கி வைத்தார். 2022ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்ட "நான் முதல்வன்" திட்டம், பெற்ற வரவேற்பினையும், வெற்றியையும் கண்டு, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது, மேலும், அதன் தொடர்ச்சியாக 20232024 ஆம் கல்வியாண்டில் தொழில் கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் திறன் பயிற்சி வழங்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்ற இலக்கினைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு உயர்தரத்துடன் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது மிகப் பெரிய சாதனை ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - DHARMAPURI

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு

டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - DHARMAPURI

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்

, அ. தி. மு. க. , நா.

time to read

1 mins

February 28, 2026

Translate

Share

-
+

Change font size