Denemek ALTIN - Özgür
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்
DINACHEITHI - DHARMAPURI
|June 24, 2025
சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
-
ராஜேந்திர ரத்னூ - முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
ஷில்பா பிரபாகர் சதீஷ் - அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
ச. விஜயகுமார் - கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம்
மா. வள்ளலார் - அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை
ஸ்ரேயா பி.சிங் - மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
ப. மதுசூதன் ரெட்டி - இயக்குநர், நகராட்சி நிர்வாகம்
எஸ். நாகராஜன் - வணிக வரித்துறை ஆணையர்
பொ. சங்கர் - அரசு செயலாளர், உயர் கல்வித்துறை
சி. சமயமூர்த்தி - அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை
கோ. பிரகாஷ் - முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
சு. பிரபாகர் - தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
நா. வெங்கடேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை
ஆர்.லில்லி - அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை
சு.கணேஷ் - அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை
வீர் பிரதாப் சிங் - அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin June 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.
1 min
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
Translate
Change font size

