Facebook Pixel ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி... | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...

DINACHEITHI - DHARMAPURI

|

June 22, 2025

அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, "இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை." என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.

ஒய் திஸ் கொலை வெறி?

"நமது நாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது வரலாற்றை, நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது." என்கிறார். சரிதான், அவரவர் தாய்மொழியில் அவரவர் வரலாறும் பண்பாடும் கலாச்சாரமும் வாழ்வியலும் இழையோடுவது இயல்புதான். ஆனால் எடுத்ததற்கெல்லாம் 'நாங்கள், நாங்கள்' என்பது போல், ' நம் மொழி, நம் மொழி' என்கிறாரே, இந்தியாவில் யாரைப் பார்த்து அவ்வாறு சொல்கிறார்? ஒரு மலையாளியை பார்த்து, 'நம் மொழி' என்றால், அவர் 'மலையாளம்' என்பர். கன்னடரை பார்த்து நம்ம மொழி என்றால்,' கன்னடம்' என்பார். பொதுவான ஒரு மொழி இல்லாத நிலையில் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இந்தியாவில் ஏற்கப்பட்டது. அது இயல்பாகவே இந்தியர்களுக்கு பொருந்தி விட்டது. அதுமட்டுமின்றி ஆங்கில மூலம் பல்வேறு அறிவியல் தளங்களை அடைவதற்கு வசதியாகிவிட்டது. இவ்வாறு இருக்க, மீண்டும் கருவறை புகும் ஆவேசத்தில் இவ்வாறு ஆர்ப்பரிப்பது எவ்வித பயனை தரும் என்று தெரியவில்லை.

DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

Translate

Share

-
+

Change font size