Denemek ALTIN - Özgür
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்
DINACHEITHI - DHARMAPURI
|June 10, 2025
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
-
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர். இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.இந்நிலையில் பயிற்சியின்போது முன
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin June 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்
அரசாணை வெளியீடு
1 mins
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
1 mins
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு
வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார். இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது.
1 min
November 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
தி.மு.க.வில் இணைந்தார், மனோஜ் பாண்டியன்
1 mins
November 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
2 mins
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல்
1 min
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 35மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
November 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்ட நெரிசல் - வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
November 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூவிருத்த மல்லி அருகே குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 03, 2025
Translate
Change font size
