Denemek ALTIN - Özgür
தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு...
DINACHEITHI - DHARMAPURI
|May 19, 2025
திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.
-
சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழ்நாட்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்." என்றுதனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் கல்விப்பணி சிறப்பானது. திராவிட இயக்கத்தின் மூலாதாரமான நீதிக்கட்சி காலந்தொட்டே கல்விப்பணியில் கவனம் செலுத்தப்பட்டது. திராவிட இயக்க முன்னோடியான சர்.பிட்டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, 1920 செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
Bu hikaye DINACHEITHI - DHARMAPURI dergisinin May 19, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - DHARMAPURI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி
மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை
1 min
March 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
1 min
March 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
1 mins
March 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்
1 min
March 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை
மத்திய அரசு வெளியிட்டது
1 min
March 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
March 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
2 mins
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்
2 mins
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”
1 min
March 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
Translate
Change font size
