Denemek ALTIN - Özgür
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
DINACHEITHI - CHENNAI
|October 31, 2025
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
-
விழாவில் நேற்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
Bu hikaye DINACHEITHI - CHENNAI dergisinin October 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - CHENNAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான தீர்மானம் நேற்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.
2 mins
November 03, 2025
DINACHEITHI - CHENNAI
கரூர் கூட்ட நெரிசல் - வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
November 03, 2025
DINACHEITHI - CHENNAI
பூவிருத்த மல்லி அருகே குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
November 03, 2025
DINACHEITHI - CHENNAI
வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்கு எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
1 mins
November 03, 2025
DINACHEITHI - CHENNAI
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
November 02, 2025
DINACHEITHI - CHENNAI
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1 min
November 02, 2025
DINACHEITHI - CHENNAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
DINACHEITHI - CHENNAI
சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
November 02, 2025
DINACHEITHI - CHENNAI
மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min
November 02, 2025
DINACHEITHI - CHENNAI
காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க, காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
