Denemek ALTIN - Özgür
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
DINACHEITHI - CHENNAI
|July 07, 2025
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
-
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
Bu hikaye DINACHEITHI - CHENNAI dergisinin July 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - CHENNAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - CHENNAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
சென்னை கோட்டை கொத்தளத்தில்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
1 mins
January 24, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்
பியூஸ் கோயல் தகவல்
1 min
January 22, 2026
Translate
Change font size

