Denemek ALTIN - Özgür
கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு
DINACHEITHI - CHENNAI
|July 07, 2025
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 051 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 590 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம், எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்து கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று ஆயிரத்து 13 ஆயிரத்து 044 கன அடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 46 ஆயிரத்து 965 கன அடி திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 56,254 கன அடி தண்ணீர் வருகிறது.
Bu hikaye DINACHEITHI - CHENNAI dergisinin July 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - CHENNAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - CHENNAI
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
January 27, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுனர் ஆர்.என். ரவி கொடியை பறக்க விட்டார்
77-வது குடியரசு தின விழாவில் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
1 mins
January 27, 2026
DINACHEITHI - CHENNAI
கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி
முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
குடியரசு தினவிழா: டெல்லியில் குடியரசு தலைவர் இன்று கொடி ஏற்றுகிறார்
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை பறக்க விடுகிறார்
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டை சேர்ந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு
ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
சென்னை கோட்டை கொத்தளத்தில்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
Translate
Change font size

