Newspaper
Dinakaran Bangalore
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட் அனுப்பப்படும்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
வெற்றிதரும் விநாயகர் திருத்தலங்கள்
மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
வேலைநிறுத்தம் வாபஸ் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பயணம்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, 12 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
ஒன்றிய உயர்வுறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் அதிமுக- பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 30ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
பைக் பார்க்கிங் தகராறில் நெசவாளர் அடித்து கொலை
கடலூரில் தம்பதி வெறிச்செயல்
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
இம்ரான் தாஹிர் உலக சாதனை
46 வயதில் 5 விக்கெட்
1 min |
August 24, 2025

Dinakaran Bangalore
உபி அரசு அலுவலகத்தில் புகுந்து இன்ஜினியரை செருப்பால் அடித்த பா.ஜ பிரமுகர்
20 பேர் கும்பலுடன் சென்று அட்டகாசம்
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
தடை செய்யப்பட்ட அமைப்புடன் இணைக்கப்பட்ட 215 பள்ளிகளை காஷ்மீர் அரசு கையகப்படுத்தியது
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜேஇஐ அமைப்புடன் இணைக்கப்பட்ட 215 பள்ளிகளை அரசு கையகப்படுத்தி உள்ளது.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
108 ஆம்புலன்சுக்கு மிரட்டல் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய நடவடிக்கை
மிரட்டல் விடுத்தது தொடர்பாக சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மீது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.
1 min |
August 24, 2025
Dinakaran Bangalore
அமெரிக்கா விதித்த இந்திய மீதான 50% வரி அடுத்த வாரம் அமல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். மேலும் உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என இந்தியா மீது மொத்தம் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தார்.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
20 ஆண்டுகளுக்கு மேலான வாகன பதிவு புதுப்பித்தல் கட்டணம் கடும் உயர்வு
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
30 நாள் சிறையில் இருந்தால் பதவி நீக்க மசோதாவை கண்டு பயப்படுவது ஏன்?
30 நாள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுவது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
ராமேஸ்வரம் - கோவை ரயிலில் போலி டி.டி.ஆர் கைது
ராமேஸ்வரம் - கோவை இடையே திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 20ம் தேதி இரவு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தி லிருந்து புறப்பட்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தது. ரயி லின் சாதாரண வகுப்பில் ஒரு நபர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார்.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளுடன் கடத்திய ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
துபாய் ஜபல் அலிதுறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது. அதில் ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு 'வெட் டேட்ஸ்' எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடியிடம் இருந்து பிரிக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
பிரக்ஞானந்தா நம்பர் 2
சிங்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 4வது சுற்றில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தன. 4 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார்.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
திருமணம் தள்ளி வைக்கப்பட்டது ஏன்?
பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து மெட்ராஸ்', 'கபாலி' உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு சில நடிகைகளுக்கு டப்பிங் பேசி னார்.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
இலங்கை முன்னாள் அதிபர் கனவில் விக்ரமசிங்கே கைது
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நிதியை தனிப்பட்ட காரணங்களுக் காக பயன்படுத்திய குற்றச் சாட்டில் நேற்று கைது செய் யப்பட்டார்.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்க கூடாது
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் பேசினார்.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்தார் தியேட்டரில் கதறி அழுத பிரேமலதா
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலிசான நிலையில் நெய்வேலி தியேட்டரில் அப்படத்தின் முதல்காட்சியை பார்த்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கதறி அழுதார்.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன
ஸ்ருதிஹாசன் கோபம்
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு என்ன செய்கிறீர்? ஜெகதீப் தன்கர்?
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜெகதீப் தன்கர் டேபிள் டென்னிஸ் விளையாடுவ திலும், யோகா செய்வதி லும் நேரத்தைச் செலவி டுகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
ராஜஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு
ராஜஸ்தானில் நேற்று பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நவீன் பட்நாயக்கை சந்தித்த வி.கே. பாண்டியன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் பட்நாயக்குடன் மீண்டும் வி.கே. பாண்டியன் இணைந்தார். 2024 தேர்தல் தோல்விக்கு பிறகு முதன் முறையாக பொதுவெளியில் அவர் தோன்றினார்.
1 min |
August 23, 2025

Dinakaran Bangalore
பிரபல தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்
பிரதமர் மோடி இரங்கல்
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
விஜய் ஒன்றரை வயசு குழந்தை...
மாஜி அமைச்சர் உதயகுமார் அட்டாக்
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 32,000 கன அடியாக இருந்து நீர்வரத்து நேற்று மாலை 20,000 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்துள்ளதால், 4 நாட்களுக்கு பின்னர், நேற்று பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
1 min |
August 23, 2025
Dinakaran Bangalore
குற்றம் புதிது இசை வெளியீட்டு விழா
ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் வெளியாகி, பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ஐஸ்வர்யா உயர்த்தியுள்ளார்.
1 min |
August 22, 2025
Dinakaran Bangalore
மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததும் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு
ஜூலை 21ம் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தேதிக்குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
August 22, 2025

Dinakaran Bangalore
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாட்டில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |