Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Thoothukudi

இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி

வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஓர் ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே, இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் செலுத்த இலக்கு

'ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த வேண்டும்; அதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் தனி யார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழி கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

கேரளத்தில் நவம்பரில் கால்பந்து நட்பு ஆட்டம்; உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா பங்கேற்பு

கேரளத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பிஃபா கால்பந்து நட்பு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா அணி வரவுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

காமராஜ் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

தூத்துக்குடி காமராஜ் (தன்னாட்சி) கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், வணிகம் மற்றும் மேலாண்மையில் டிஜிட்டல் மயமாக்கல் என்னும் தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு இரண்டு நாள்கள் நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றார் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ஆண்டுதோறும் 6% உயர்த்தப்படும் சொத்து வரியை எதிர்த்து வழக்கு

அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

யார் பிரதமர் என்பதை மக்கள் சக்திதான் தீர்மானிக்கும்

யார் பிரதமர், யார் முதல்வர் என்பதை மக்கள் சக்திதான் தீர்மானிக்கும் என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.07 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகள்: உளவியல் சிகிச்சை விதிமுறை வகுக்க குழு அமைப்பு

குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகள் நலன் மற்றும் உளவியல் சிகிச்சை வழங்குவதற்கு என்ன விதிமுறைகளை உருவாக்கலாம் என்பதை முடிவு செய்ய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்திய ஜவுளி ஏற்றுமதி 5% அதிகரிப்பு

உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் இருந்த நிலையிலும் இந்தியாவின் முக்கிய ஜவுளி பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஜூலையில் 5.37 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்

அமாவாசையையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமார் 80 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன (படம்).

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ரசிகர்களின் ரசனை

எல். உதயாவின் நடிப்பில் வெளிவந்துள்ள 'அக்யூஸ்ட்' படத்திற்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

விஷம் குடித்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு

இரணியல் அருகே விஷம் குடித்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

சென்னை கண்ணகி நகரில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்ற பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ஒரு நாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வார்த்தைகூட பேசாத பிரதமர்

பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வார்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், தங்க மீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதார்; உத்தர பிரதேசத்தில் 8 பேர் கைது

வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு போலி ஆதார் தயாரித்து வழங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டு தருவார்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுக்கப்போவது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

ஆறுமுகனேரியில் ஆக. 25இல் ஆன்மிக வகுப்பு தொடக்கம்

ஆறுமுகனேரியில் வருகிற திங்கட்கிழமை (ஆக. 25) விவேகானந்தர் இளைஞர் அறநிலையத்தின் சார்பில் ஆன்மிக வகுப்பின் தொடக்க விழா நடைபெறுகிறது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தமிழக மாநாட்டில் 10 ஆயிரம் நாற்காலிகள் சேதம்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சுமார் பத்தாயிரம் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரமின்றி குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் பாரபத்தில் கிராம மக்கள் தெரிவித்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

குளச்சலில் மினி விளையாட்டு அரங்கம்: ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ரா.அழகு மீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தேர்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

மங்காடு பகுதியில் இன்று மின்தடை

மங்காடு, முன்சிறை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 23, 2025