Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Thoothukudi

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

'இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்' என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் மருந்தகத்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் மருந்து தர ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருந்தகம் அமைக்க ஒப்புதல் வழங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்

'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...

ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன: ராமதாஸ் பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் ஒர்க்ஷாப் அருகே தீ: கார் சேதம்

கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒர்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்து சேதமடைந்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

மார்த்தாண்டம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை புனித குழந்தையேசு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

தங்கம் வென்றார் ஈஷா சிங்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், பசுமை காப்பர் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்குமாறு பொதுநல வழக்குரைஞர்கள் அமைப்பினர் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இளைஞர் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

திரும்பி வந்த நாவல்...

ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

2 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி

எட்டயபுரத்தில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இல்லை என்றால் அது இல்லை!

ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

வங்கதேசத்தை மீட்ட ஜாகர் - ஹுசைன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

பாஜகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு அவசியம் இல்லை

தலைவர் விஜய்க்கு பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

பிரதமரின் 'சம்பிரதாய' பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமதிப்பு

மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட 'சம்பிரதாய' பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

உ.பி.: ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவில்பட்டியில், நாம் தமிழர் கட்சியின் பேரவைத் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Thoothukudi

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?

வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரது அரசியல் பயணம், அவரது கட்சியின் வலிமை, அவரது கூட்டணிகள் போன்றவை பலரது கவலையாக உள்ளன.

1 min  |

September 14, 2025