Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Madurai

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Madurai

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Madurai

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Madurai

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை நான் காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி, பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை சார்பில் 'தமிழில் சிறார் இலக்கியங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Madurai

அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Madurai

மாநில ஹாக்கி போட்டிக்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டிக்கு தேர்வான பள்ளி மாணவரை ஆசிரியர்கள், சக மாணவர்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Madurai

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

3 min  |

August 30, 2025

Dinamani Madurai

வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

2026-இல் அதிமுக ஆட்சி உறுதி

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

முடியும் என்றால் முடியும்!

சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டண் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.

2 min  |

August 30, 2025

Dinamani Madurai

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் நலன் பாதிப்பு

மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

2 min  |

August 30, 2025

Dinamani Madurai

சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது 'விரைவாக' முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,846 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

பிகார் காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்

ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

விஜயின் வியூகம்...?

தனது பேச்சுக்களால் மிகச் சிறந்த போட்டியை அப்போதைய அரசியல் களத்தில் ஏற்படுத்தினார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்

ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் பாஜக புகார் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

மதுரை வருவாய்க் கோட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கோட்டாட்சியர் கி.கருணாகரன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி, அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குரிமை பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

யோக விநாயகர் கோயில் குடமுழுக்கு

மதுரை மாநகராட்சி 73-ஆவது வார்டு யோக விநாயகர் நகரில் அமைந்துள்ள யோக விநாயகர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு

தமாகா நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தை யொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்துகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

பால் வியாபாரி வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் வியாழக்கிழமை இரவு பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Madurai

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் உயிரிழந்தார்.

1 min  |

August 30, 2025

Sayfa 4 ile ilgili 300