Denemek ALTIN - Özgür
சிஷ்யனின் ஸ்கெட்ச்... கொலையான பாத்ரூம் முருகன்!
Nakkheeran
|July 30-Aug 01, 2025
-திண்டுக்கல் பரபரப்பு!
திண்டுக்கல், நல்லாம் பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் முருகன் என்கின்ற ‘பாத்ரூம் முருகன்’.
தி.மு.க. பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த தாரராக உள்ளார். ஊரெங்கிலும் கட்டணக் கழிப்பறையை ஏலம் எடுத்து வசூலித்துவந்ததால் இவருக்கு ‘பாத்ரூம் முருகன்' என்கின்ற பட்டப் பெயர் உருவாகியுள்ளது. இவரது படுகொலைதான் திண்டுக்கல்லை அதிரவைத்துள்ளது.
“திண்டுக்கல்லில் முதன்முதலில் சந்தைப்பேட்டைப் பகுதியில் ஆடு வதை செய்யும் கூடத்தினை ஏலம் எடுத்ததுதான் இவரது முதல் தொழில். அதன்பிறகே பேருந்து நிலையத்திலுள்ள கட்டணக்கழிப்பறைகளை ஏலமெடுத்தார்.
அன்றைய நாளில் அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக இருந்தபொழுது ஆடு வதைக்கூட ஏலத்தினை முருகன் எடுக்கக்கூடாதென ரூ.10 லட்சத்திற்கு போகும் ஏலத்தொகையை ரூ80 லட்சத்திற்கு உயர்த்திவிட்டது சீனிவாசன் தரப்பு.
இருப்பினும் இது எனக்கான சவால் என ரூ.82 லட்சம் கொடுத்து ஏலமெடுத்து உரிமையை தன் வசமாக்கினார். பண அதிகாரம் கண்ணை மறைக்க கட்டப்பஞ்சாயத்துக்களில் இறங்கியிருக்கிறார். அதிலும் கணிசமான வருமானம் வர அடியாட்களின் எண்ணிக்கை அதிகமானது. காவல்துறைக்கும் தனியாக மாதச்சம்பளம் முருகனிடமிருந்து சென்றது. பணம் மட்டுமே முருகனின் தாரக மந்திரம். அதற்காக யாராக இருந்தாலும் பகைத்துக்கொள்வார். அதன் விலைதான் இப்பொழுது நடந்துள்ளது..” என்கிறார் திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர்.
Bu hikaye Nakkheeran dergisinin July 30-Aug 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Nakkheeran'den DAHA FAZLA HİKAYE
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
