Denemek ALTIN - Özgür
நீலகிரியில் ஐக்கி ஈஷா! கனிம வளங்கள் உஷார்!
Nakkheeran
|October 19-22, 2024
நீலகிரியிலுள்ள மஹாவீர் பிளாண் டேஷன் என்ற நிறுவனம், அரசு நிலத்தை போலி ஒப்பந்தம் செய்து, பைக்காரா முதல் கூடலூர் வரை 8 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைக் கையப்படுத்தி வைத்துள்ளதோடு, அப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்களின் விவசாய நிலம், வனத்துறையின் இடம், சாலை என அனைத்தையும் அதிகாரிகள் துணையோடு கபளீகரம் செய்துள்ளதாம்.
இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள், விவசாயம் செய்யமுடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பள்ளிக்கூடம் கட்ட முற்பட்டபோது, எங்கள் இடத்தில் பள்ளிக்கூடம் கட்டக்கூடாதென்று மஹாவீர் நிறுவனத்தினர் தடுத்துநிறுத்தியுள்ள னர். இதுதொடர்பாக கோவை ஐ.ஜி. பவானீஸ் வரியிடம் புகாரளிக்க, அதுகுறித்து விசாரிக்கும் படி ஏ.டி.எஸ்.பி. சௌந்தர்ராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். விசாரணை நடந்துவந்த நிலையில், ஐ.ஜி. பவானி கோவைக்கு மாற்றப்பட்டதும் அந்த விசாரணை கிடப்பில் போடப்பட்டதாம்.

Bu hikaye Nakkheeran dergisinin October 19-22, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Nakkheeran'den DAHA FAZLA HİKAYE
Nakkheeran
தமிழக மின்துறையை குறிவைக்கும் அதானி!
'தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்துவரும் சூழ்நிலையில், 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கொடுத்தால் மின்வாரியத்தையே இழுத்து மூடவேண்டிய நிலை உருவாகிவிடும்' என்கிறார்கள்.
2 mins
May 23-26, 2026
Nakkheeran
போலீசார் கூண்டோடு மாற்றம்! கரூர் வழக்கு இனி?
கரூரில் விஜய் பிரச் சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையிலிருந்த 19 காவல்துறை அதிகாரிகளை வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
1 min
May 23-26, 2026
Nakkheeran
சர்ச்சையில் தமிழக அரசு வழக்கறிஞர் நியமனம்!
த.வெ.க. அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் முந்தைய தி.மு.க. அரசில் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார்.
1 min
May 23-26, 2026
Nakkheeran
ஆதவ் அர்ஜுனாவின் தில்லாலங்கடி!
அடுத்த ஆறு மாதங்களுக்கு விஜய் அரசை நடத்திச்செல்லும் ஒப்பந்தம் டெண்டர் முறையில் விடப்பட்டு, ஆதவ் அர்ஜுனா அந்த டெண்டரை எடுத்திருக்கிறார்.
2 mins
May 23-26, 2026
Nakkheeran
தமிழக தேர்தல்! நான்கு சந்தேகங்கள்!
2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராதவண்ணம், புதிய கட்சியான த.வெ.க. வெற்றிபெற்றுள்ளது.
2 mins
May 23-26, 2026
Nakkheeran
கொங்கு மண்டலத்தில் காலியாகும் அ.தி.மு.க.! செங்ஸ் அதிரடி!
ஆட்சி அதிகாரம் யாரிடம் வருகிறதோ, அந்த கட்சிக்கு பிற கட்சியிலுள்ள பிரமுகர்கள் கட்சி மாறிவருவது வாடிக்கையான அரசியல் தான்.
1 mins
May 23-26, 2026
Nakkheeran
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் கொடூரம்! சி.எம். சார் சிங்கப்பெண் படை எங்கே?
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழி லாளியின் குடும்பத்தில் 5 பெண் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்த, வாய் பேசமுடியாத, காதுகேளாத பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.
1 min
May 23-26, 2026
Nakkheeran
மாவலி பதில்கள்
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?
1 mins
May 23-26, 2026
Nakkheeran
த.வெ.க. ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்!
'பத்து ரூபாய் பாலாஜி' என பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் விஜய், தற்பொழுது முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார்.
3 mins
May 23-26, 2026
Nakkheeran
சமுதாய பிடிக்குள் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா!
ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், இது எங்கள் தொகுதி என்று உரிமை கொண்டாடும் காட்சிகள் தேர்தல் காலங்களில் பல ஊர்களில் அரங்கேறும். சிவகாசி தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல.
2 mins
May 23-26, 2026
Translate
Change font size

