Denemek ALTIN - Özgür
வேண்டாமே சுய வைத்தியம்!
Kungumam Doctor
|August 1-15, 2025
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.
-
ஏனென்றால், மனிதனுக்கு ஏற்படும் நோய் என்ன? நோய்க் கான காரணம் என்ன? நோயைத் தீர்க்கும் வழி என்ன? இந்த மூன்றையும் வைத்துதான், ஒரு மருத்துவர் நோயைப் பற்றியும், நோயின் வீரியத்தை பற்றியும் புரிந்து, அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அவர் எழுதிய கூற்றின்படி, கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான தலைப்பில், மருத்துவரின் பார்வையில் சரியான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதில், டிபி, முதியோர்களின் பிரச்சனைகள், சுகர், பிரஷர், அனீமியா என்று பெரும்பாலும் மக்கள் அவதிப்படும் விஷயங்களை பற்றி முறையான தகவல்களைத் தெரிந்துகொண்டோம். தற்போது, இந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்.
மக்களிடம் மருத்துவ ரீதியான விழிப்புணர்வை எழுதிக் கொடுத்தாலும், இன்னும் மருத்துவரின் ஆலோசனையின்றி, சுயமாக சென்று, மெடிக்கல் ஷாப்பில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் மூன்று வகையான மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக விற்பனையாகிறது எனலாம். ஓடிசி (OTC) முறையின்படி, நம் மக்கள் பெரும்பாலும் வாங்கும் மாத்திரைகளின் தன்மை எதுவென்றால், வலி மாத்திரைகள், ஸ்டிராய்டுகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் இவை மூன்றும்தான் பரவலாக வாங்கப்படுகிறது. வேறுவித உடல் உபாதைகளுக் கும் மாத்திரைகள் வாங்கினாலும், இவை மூன்றிலி ருந்துதான் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்கிறேன் என்ற பெயரில், இன்னும் தங்களை வதைத்துக்கொள்கிறார்கள். வலி மாத்திரைகள்
உதாரணத்திற்கு, ஒருவர் தலைவலிக்கிறது என தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால், அது தலைவலிக்கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஒருவருக்கு தொடர்ந்து தலைவலி ஏற்படுகிறது எனும்போது, அவருக்கு பிபி இருக்கலாம் அல்லது கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம் அல்லது மூளையில் ஏற்படும் பிரச்னைகளும் இருக்கலாம். உதாரணத்திற்கு, கண் பார்வை சார்ந்து தலைவலி ஏற்படும் போது, கண்ணுக்கு சிகிச்சை எடுக்காமல் தலைவலி மாத்திரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் இன்னும் அதிகரிக்கும்.
Bu hikaye Kungumam Doctor dergisinin August 1-15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam Doctor'den DAHA FAZLA HİKAYE
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size

