Denemek ALTIN - Özgür
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்!
Kungumam Doctor
|August 01, 2023
ஒரு குழந்தை பிறந்தவுடன், வெளிப்புற சூழலை சமாளிக்கவும், நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் அவற்றுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் தேவைப்படுகிறது.
இந்த ஆற்றலை மருந்துகள் மூலம் குழந்தைக்கு செலுத்துவதே தடுப்பூசிகள் ஆகும். அந்த தடுப்பூசிகளை உரிய காலகட்டத்தில் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடாமல் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். எனவே, ஒரு குழந்தை பிறந்தது முதல் எந்த வயது வரை தடுப்பூசிகள் போட வேண்டும். என்னென்ன தடுப்பூசிகள் போடவேண்டும். எந்தெந்த பருவத்தில் போட வேண்டும் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். குழந்தைகள் சிறப்பு மருத்துவர் எஸ். தங்கவேலு.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என வள்ளுவரின் வாக்குப்படி, நோய்க்கான மூல காரணத்தை ஆராய்ந்து, அதனை தடுக்கும் செயல்களை செய்வதுதான் தடுப்பூசிகள். தடுப்பூசிகள் பற்றி கூறுவதற்கு முன்பு, தடுப்பூசி தோன்றிய காரணத்தையும் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
Bu hikaye Kungumam Doctor dergisinin August 01, 2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam Doctor'den DAHA FAZLA HİKAYE
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size

