Denemek ALTIN - Özgür
சருமம் காக்கும் பருப்புக் கீரை
Kungumam Doctor
|December 01, 2022
கீரைகள் தமிழ்நாட்டின் மூவா மூலிகைகள்.
தாவர அமிர்தங்கள். இவற்றின் ககுணங்களைக் கண்டறிந்து தவறாது உணவில் சேர்க்கச் சொன்ன நம் முன்னோரின் மாண்பு போற்றுதலுக்குரியது. 'உணவே மருந்து மருந்தே உணவு, என்ற வாழ்வியல் கோட்பாட்டை நம் முன்னோர் இக்கீரை போன்ற நற்றாவரங்களிடம் இருந்தே பெற்றார்கள் என்று சொல்லலாம். இன்று உலகம் முழுதும் கீரையின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறது. அலோபதி முதல் அத்தனை வகையான மருந்துகளுக்கும் மூலப் பொருளாக கீரைகள் இருக்கின்றன. அப்படியான நல்ல கீரைகளில் ஒன்றுதான் பருப்புக் கீரை. பருப்புக் கீரை தமிழகத் தின் பாரம்பரியமான கீரைகளில் ஒன்று. பருப்புடன் இணைத்து இதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ஆற்றல் அபரிமிதமானது.
இது தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறு தாவரமாகும், இதன் இலை, விதைகள் உணவாக பயன்படுகிறது, இது இனிப்பு, புளிப்பு சுவைகளுடையது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில் பருப்புக் கீரையால் தேக சூடு போகும், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், குடலைப் பற்றிய நோய்கள் போகும் என்று கூறுகிறார்;
'பிள்ளைப் பருப்பிலைக்குப் பித்தமறுங்கொள்ளத்
தெரியுங் கடல்சூழ் இத்தேசத்தோருக்குக் கரிய குழலணங்கே! காண்
(அகத்தியர் குணவாகடம்)
Bu hikaye Kungumam Doctor dergisinin December 01, 2022 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam Doctor'den DAHA FAZLA HİKAYE
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size

