Denemek ALTIN - Özgür
உங்கள் வங்கிக் கணக்கை ChatGPT கிட்ட கொடுப்பீர்களா??
Kungumam
|12-06-2026
இக்கேள்விக்கு 'ஆம்' என்று பதிலளிப்பவர்களுக்காகப் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்துகிறது ஒப்பன் ஏஐ.
தனிநபர் நிதி (பர்ஸனல் ஃபைனான்ஸ்) மேலாண்மை என்பது நுணுக்கமானது. திறம்படக் கையாள்வது கடினம். இதை எளிதாக்குவதற்காக சாட்ஜிபிடி ஒரு வசதியைக் கொண்டுவருகிறது.
உங்களுடைய வங்கிக்கணக்குகளை சாட்ஜிபிடியாரிடம் கொடுத்துவிட வேண்டும். அத்துடன் தொடர்புடைய பிற கணக்குகளையும். அதாவது எந்தெந்த apps மூலம் நீங்கள் செலவுகள் செய்கிறீர்களோ அவற்றையும்.
அவ்வளவுதான். இனி ஆட்டோபைலட் மோட். நீங்கள் செலவு செய்யும் விதத்தை சாட்ஜிபிடி ஆராயும். எங்கெல்லாம் ஓட்டைகள் உள்ளனவென்று கண்டுகொள்ளும். பின்னர் உங்களிடம் சுட்டிக்காட்டும். சேமிப்பைக் கூட்டுவது எவ்வாறு என்று பாடம் நடத்தும். தாய்க்கிழவி போல.
சாதாரண சாட்ஜிபிடியிடமே நிதி நிர்வாகம் சார்ந்த கேள்விகளைக் கேட்கலாம். பதில் சொல்லும். ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது பதில்களல்ல, செயல்கள்.
ஓர் உதாரணம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்கள். நம் சாட்ஜிபிடி பர்ஸனல் ஃபைனான்ஸியரிடம் சொல்லிவிட்டால் போதும். உங்கள் இலக்கை எவ்வாறு அடைவது என்று வழிகாட்டும்.
Bu hikaye Kungumam dergisinin 12-06-2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam'den DAHA FAZLA HİKAYE
Kungumam
உலகக் கோப்பைக்குத் தயாராகும் சைபர் கிரிமினல்கள்!
2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இம்முறை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவிருக்கிறது. பதினாறு நகரங்கள்.
2 mins
12-06-2026
Kungumam
சீரிஸ்ல கண்டிப்பா நான் இருப்பேன்!
மீனாட்சி கோவிந்தரா \" ஜன், கண்களால் பேசிப் பேசி கொள் ளையடிக்கும் அழகி 'கென் னடி கிளப்', ‘2கே லவ் ஸ்டோரி', டிமான்ட்டி காலனி 2', 'கோப் ரா' போன்ற படங்க ளில் பாரதிராஜா, விக்ரம், சசிகுமார் போன்ற திரை ஆளுமைகளுடன் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர்.
1 mins
12-06-2026
Kungumam
அசாம் பெண்
எவெரெஸ்ட்டில் கால் பதித்த முதல்
1 min
12-06-2026
Kungumam
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பொசுக்கு கிறதா பாஜக?
அதிரவைக்கும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வு முறைகேடு
3 mins
12-06-2026
Kungumam
எனக்கே தெரியாம என்னை என் அம்மா நடிகையாக்கிட்டாங்க!
'ஜோ' படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மனோஜ்.
2 mins
12-06-2026
Kungumam
இப்படினும் பேசிக்கறாங்க!
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு அறிமுகம் சொன்னால், இருந்த இடத்திலிருந்தே கல்லெடுத்து அடிப்பீர்கள் அல்லது ஒட்டுமொத்தமாக இச்செய்தியையே டெலிட் செய்து விடுவீர்கள்.
2 mins
12-06-2026
Kungumam
BRAIN STORAGE
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும் வந்தது, மனித குலத்திற்கே ஆப்பு வைத்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருக்கிறது.
1 min
12-06-2026
Kungumam
தாத்தா கண்ணதாசன் இறந்தும் எங்களை வாழ வைக்கிறார்!
'என்னுடைய தாத்தா கண்ணதாசன் இறந்தபிறகும் தனது குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்...\" என்ற நெகிழ்ச்சித் தகவலை பகிர்ந்துகொள்கிறார் ஆதவ் கண்ணதாசன்.
1 mins
12-06-2026
Kungumam
36 கோட்டை கருப்பண்ண சாமி - கோட்டையை பாதுகாக்கும் கருப்பர்
வாராரு வாராரு கருப்பரு வாராரு
3 mins
12-06-2026
Kungumam
ஹாலிவுட்டைக் கவர்ந்த ஏஐ ஃபிலிம் மேக்கர்!
சீனாவைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர், லியூ ஷியூ.
1 min
12-06-2026
Listen
Translate
Change font size

