Denemek ALTIN - Özgür
தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!
Kungumam
|10-04-2026
‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.
எனக்கு ஒரு தூக்க மாத்திரை கொடுங்க...’
இதைப் படித்தவுடன் முதியவர் ஒருவர், மருத்துவரிடம் உரையாடுவது போன்ற சித்திரம் உருவானால், நீங்கள் இன்னும் இவ்வுலகை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என அர்த்தம்.
ஆம். இப்போதெல்லாம் ‘தூக்கமின்மை' முதியவர்களுக்கான பிரதான நோய் கிடையாது. அது எப்போதோ பள்ளி மாணவர்கள் வரை வந்துவிட்டது!
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று பள்ளி மாணவர்களிடையே 40 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை ஒரு முதன்மையான சிக்கலாக இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் மாணவர்களின் கல்வியை நேரடியாக இது பாதிக்கிறது எனவும் கூறுகிறது.
அதுசரி, உண்மையில் தூக்கமின்மை என்றால் என்ன?
தூக்கமின்மையை மருத்துவத்துறையில் 'இன்சோம்னியா' (Insomnia) என்கிறார்கள். அதனை ஒரு மனரீதியான சிக்கல் என்றே வகைப்படுத்துகிறார்கள்.
மனநலத்துறையின் கையேடான 'Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fifth Edition (DSM-5)', தூக்கமின்மையை இப்படி விவரிக்கிறது:
தூங்குவதில் சிரமம், தூக்கத்தை தொடர்வதில் சிரமம் அல்லது சீக்கிரமே விழித்துக் கொள்வது.
இம்மூன்றில் ஏதாவது ஒன்று, குறைந்தது 3 மாதங்களுக்கு நீடித்தால் அதுவே தூக்கமின்மையாகும்.
'மேயோ கிளினிக்' என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். இது மனிதனுக்குத் தேவையான சராசரி தூக்க அளவு குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது.
அதன்படி, பதின் பருவ இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் தெரியுமா தூங்கவேண்டும்? எட்டு முதல் பத்து மணிநேரம் வரை!
ஆனால், இன்றைய இளைஞர்கள் அவ்வளவு நேரத்தை தூக்கத்திற்காக ஒதுக்குகிறார்களா?
'இல்லை' என்பதே கசப்பான உண்மை.
இன்றைய இளைஞர்கள் மின்னணு காலத்தில் வளர்ந்தவர்கள்; வாழ்கிறவர்கள். ஆன்லைன் கிளாஸில் ஆரம்பித்து 'ஆஃப்பாயில்' ஆர்டர் போடுவது வரை எல்லாமே ஒரு ஸ்மார்ட் போனில் அடங்கிவிடுவதால் இயல்பாகவே அவர்களுடைய ‘ஸ்கிரீன் டைம் (திரை நேரம்)' அதிகரித்திருக்கிறது.‘ஸ்கிரீன் டைம்' என்பது ஒருவர் தினமும் செல்போன், கணினி, டிவி போன்ற மின்னணு சாதனங்களின் திரைகளை பார்க்கும் நேரத்தைக் குறிக்கிறது.
Bu hikaye Kungumam dergisinin 10-04-2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam'den DAHA FAZLA HİKAYE
Kungumam
தூக்கமினமை ஒரு சர்வதேச நோய்!
‘நைட்டுல எவ்வளவு நேரம் புரண்டு படுத்தாலும் தூக்கமே வரல சார்.
3 mins
10-04-2026
Kungumam
இது பாலுமகேந்திராவின் கடைசிப் படம்!
\"நீளிரா' திரைப்படம் இயக்குநர் பாலுமகேந்திரா சாருடைய கடைசி படம் என்று சொல்லலாம்.
2 mins
10-04-2026
Kungumam
காத்தடிக்குது...
நெல்லை என்ற பெயரைச் சொன்னாலே அல்வாவின் நறுமணம்தான் பலரின் நினைவுக்கு வரும்.
3 mins
10-04-2026
Kungumam
மாருதி டூ லம்போர்கினி
சமூக வலைத்தளங்களில் பச்சை வண்ண லம்போர்கினி கார் ஒன்று செம வைரலாகி வருகிறது.
1 min
10-04-2026
Kungumam
வட இந்தியாவில் பட்டையைக் கிளப்பும் கலப்பட பிசினஸ்!
இந்தியாவில் கலப்பட சந்தை கொடிகட்டிப் பறப்பதற்கு சரியான தண்டனைகள் இல்லை என்பதற்கான சாட்சியாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்களே இருப்பதாக உணவுப் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கும் தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.
1 min
10-04-2026
Kungumam
அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்...தமிழ்நாடுதான் பெஸ்ட்..!
இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் அதிக முள்ளதாக சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2 mins
10-04-2026
Kungumam
உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!
சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.
3 mins
10-04-2026
Kungumam
FDFS மாஃபியாக்கள்..!
ஓசியில் டிக்கெட் கொடுத்து பாசிடிவ் விமர்சனம்... நடிகர்களிடம் பணம் வாங்கி ‘எதிரி' நடிகரின் படத்துக்கு நெகடிவ் விமர்சனம்...
4 mins
10-04-2026
Kungumam
அமெரிக்காவை உலுக்கும் மில்லியன் மார்ச்சும் டாலரில் 'டிரம்ப் கையெழுத்தும்!'
முதன் முதலில் மில்லியன் மார்ச் என்று ஏமன் நாட்டில்தான் துவங்கி னார்கள்.
3 mins
10-04-2026
Kungumam
சிறார் உடல் பருமன்... டாப் 3ல் இந்தியா... மீள என்ன வழி?
சமீபத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 3ல் இருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
3 mins
10-04-2026
Listen
Translate
Change font size
