Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

இலவசப் புத்தகம்!

Kungumam

|

16-01-2026

‘வீட்டைக் கட்டிப்பார்' என்று சொன்னவன் எவனாவது 'வீட்டை மாற்றிப் பார்' என்று சொல்லியிருக்கிறானா?

- ஜெ.பாஸ்கரன்

இலவசப் புத்தகம்!

பத்தாவது முறையா அல்லது பதினொன்றாவது முறையா என்று சரியாக நினைவில் இல்லை - வீடு மாற்றுகிறேன்.

இந்த வீட்டுக்காரனுக்கு வீடு வேண்டுமாம். மாடு கன்று போட்டது, பெண் டிரான்ஸ்பரில் வருகிறாள், மாடி கட்டப்போகிறேன் என ஏதோ ஒரு காரணம்.

நாம் அதைப்பற்றி கவலைப்படுவது விவேகமற்றது! ஒவ்வொரு முறை வீடு மாற்றும்போதும் ஒவ்வொரு கள்ளிப் பெட்டி நிறையப் புத்தகங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.

புத்தகங்கள் வாசிப்பது என்பது என் உடன் பிறந்த குணம். நல்ல புத்தகங்கள் எங்கிருந்தாலும் வாங்கி அடுக்கி விடுவது என் வழக்கம்!

புத்தகங்களை எங்கே அடுக்கி வைப்பது என்பதும், மீண்டும் வரிசைப்படியோ, மனதிற்குப் பிடித்தபடியோ மாற்றி அடுக்கி வைப்பது என்பதும் ஒரு பெரிய வேலை. ஆனாலும் சுவாரஸ்யமான வேலை!

'அட, இந்தப் புத்தகம் இங்கே இருக்கிறதா' என நினைவிலிருந்து மறைந்த சில புத்தகங்களை மறு கண்டுபிடிப்பு செய்து மகிழ்வது, கோடையில் ஆலங்கட்டி மழையில் நனைவதற்கு ஒப்பானது!

ஆனாலும், வாங்கியிருக்கும் அத்தனை புத்தகங்களையும் இந்த ஜென்மத்தில் வாசித்துவிட முடியாது என்பதும் உண்மையே. 'பின் எதற்காக இவ்வளவு புத்தகங்கள்?' என்பது விடையில்லாத வினா!

அடுக்கி வைக்கிறேன் பேர்வழி என்று, நின்றவாக்கிலோ, தரையில் அமர்ந்த வாக்கிலோ கையில் கிடைத்த புத்தகத்தில் பத்து பக்கமாவது வாசிப்பது ஒருவகை சுகம் என்றாலும், மனைவியின் பெருமூச்சுக்கும், கோபத்திற்கும் ஆளாகும் தருணம் அது என்பது அனுபவம்!

என் புத்தக அலமாரியைப் பார்த்து 'இவ்வளவு புத்தகமா?' என்று வியப்பவர்களிடம் எனக்கு ஒருவித பயம் இருக்கிறது. அடுத்த முறை அவர்கள் வரும்போது, ஓரிரண்டு புத்தகங்களை இரவல் கேட்டுவிடும் அபாயம் அதில் தொக்கியிருக்கிறது.

இரவல் கொடுத்த புத்தகங்கள் திரும்பி வந்ததாகச் சரித்திரமே இல்லை. கொடுத்த எனக்குதான் மறதி என்றால், புத்தகத்தை வாங்கிச் சென்றவருக்குமா மறதி?

Kungumam'den DAHA FAZLA HİKAYE

Kungumam

Kungumam

கிராம மக்களுக்காக தனி மனிதர் கட்டிய மூங்கில் பாலம்!

இந்தியாவில் மலைப்பகுதிகளிலும், நதிக்கரைகளிலும், தொலைதூர கிராமங்களிலும் வாழ்பவர்களின் முக்கியப் பிரச்னையே போக்குவரத்து வசதிதான்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

ஜென் Z தலைமுறையிலிருந்து ஒரு நகராட்சித் தலைவர்!

இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரளாவைச் சேர்ந்த தியா பினு புலிக்காகண்டம்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

பொதுமக்களின் பார்வைக்கு...விக்டோரியா பப்ளிக் ஹால்!

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று விக் சடோரியா பப்ளிக் ஹால். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள இந்த அரங்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

time to read

3 mins

16-01-2026

Kungumam

Kungumam

30ல் ஒருவர் இந்த இந்தியர்!

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளைப் பட்டியலிடுவது, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் வழக்கம்.

time to read

1 mins

16-01-2026

Kungumam

Kungumam

இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!

பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல்.

time to read

5 mins

16-01-2026

Kungumam

Kungumam

சினிமா இன்சூரன்ஸில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை!

பொதுவாக எல்லோருக்குமே இன்சூரன்ஸ் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இதில் உடல்நலம், வணிகம், வாகனம், பயணம் உள்ளிட்ட பலவிதமான இன்சூரன்ஸ்கள் உள்ளன.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

இலவசப் புத்தகம்!

‘வீட்டைக் கட்டிப்பார்' என்று சொன்னவன் எவனாவது 'வீட்டை மாற்றிப் பார்' என்று சொல்லியிருக்கிறானா?

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

நட்சத்திரங்கள் பாதி... பூர்ணிமா ராமசாமி காஸ்டியூம்ஸ் மீதி!

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

time to read

2 mins

16-01-2026

Kungumam

Kungumam

பெண்களுக்கு மட்டும் செல்போன் தடை...

இது பஞ்சாயத்து அட்ராசிட்டி!

time to read

1 min

16-01-2026

Listen

Translate

Share

-
+

Change font size