Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

கர்ப்பமாகாமல் குழநல பெற்றவர்!

Kungumam

|

1-8-2025

உ டான்ஸ் அல்ல. அக்மார்க் அரங் கேறிய நிகழ்வு! அலர்ஜிக்காக டாக்டரிடம் சென்று அடுத்த 17 மணி நேரத் தில் பெண் பிரச வித்த சம்பவம், இது நடந்த ஆஸ் திரேலியாவை மட்டுமல்ல உலகையே ஷாக்கில் உறைய வைத்துள்ளது!

கர்ப்பமாகாமல் குழநல பெற்றவர்!

இளம்பெண் ஒருவருக்கு அலர்ஜி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். பிறகு அலர்ஜி பிரச்னை அதிகமாக, மருத்துவ மனைக்குச் சென்று டாக்டரைச் சந்தித்துள்ளார்.

அப்போது தான் இந்த விநோத சம்பவம் நடந்து ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு விநோத சம்பவம் நடந்தது. தெற்கு டகோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஆஸ்டின் - டேனெட் கில்ட்ஸ் என்ற தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாகவே கில்ட்ஸுக்கு அடிவயிற்றில் வலி இருந்து வந்துள்ளது. இதனால் கிட்னியில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார். பிறகு சில மாதங்களில் அடிவயிறு அதிகமாக வலித்தது. எனவே, ஆஸ்டின், தன்னுடைய மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

Kungumam'den DAHA FAZLA HİKAYE

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back