Denemek ALTIN - Özgür

JANE STREET...ஒரே நாளில் ரூ.735 கோடி ... ஒட்டு மொத்தமாக ரூ.36,000 கோடி ...

Kungumam

|

25-07-2025

சுறா மீன் வேட்டையில் இந்திய பங்குச் சந்தை!

JANE STREET...ஒரே நாளில் ரூ.735 கோடி ... ஒட்டு மொத்தமாக ரூ.36,000 கோடி ...

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது தெரியும்.

இது பெரிய மீனைப் போட்டு அதை விட பெரிய மீனைப் பிடிப்பது.

Jane street என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். 'ரூல்ஸ் வழியாவே ரூல்ஸ் மீறுவேன்' என்ப தைப்போல, கடந்த ஒரு சில ஆண்டு களில் இந்திய பங்குச் சந்தையின் F&O வணிகத்தில் தடாலடியாக உள்ளே புகுந்து இந்நிறுவனம் ஈட்டியிருக்கும் பெருந் தொகை, கிட்டத்தட்ட 36,000 கோடி ரூபாய்.

பாரதி தம்பி தற்போது SEBI இந் நிறுவனத்தை தடை செய்திருக்கிறது.

ஆனால், ஒரு சுறா மீன் தாக்குதல் போல Jane street effect இன்னும் சந்தையில் எதிரொலிக் கிறது. இதை புரிந்து கொள்ள F&O மற்றும் Option trading பற்றிய அடிப்படை புரிதல் அவசியம்.

Nifty என்பது இந் திய பங்குச் சந்தை குறி யீட்டு எண்களில் ஒன்று. BankNifty என்பது, சில முக்கியமான வங்கித் துறை பங்குத் தொகுப் பின் குறியீட்டு எண்.

எப்படி ஒரு பங்கை வாங்கி விற்கிறோமோ, அதேபோல் இந்த Nifty, BankNifty போன்ற indexகளையும் வாங்கி விற்கலாம். வேறு சில indexகளும் உண்டு.

ஒரு பங்கு ஏறும் என நினைத்து வாங் குவது வழக்கமானது. அதைப்போலவே ஒரு பங்கு இறங்கும் என நினைத்தும் வாங்கலாம் / விற்கலாம். இறங்க இறங்க லாபம். ஏறும் என நினைத்து வாங் குவதற்கு பெயர் Call option. இறங்கும் என நினைத்து வாங்கினால் அதன் பெயர் Put option.

தனிப்பட்ட பங்கின் ஏற்ற, இறக்கத்தை வாங் குவதற்கு Stock option என்று பெயர். இதையே Nifty, BankNifty போன்ற indexகளில் செய்தால் அதன் பெயர் index option.

மொத்தமாக இந்த வகை யூக வணிகத்தின் பெயர் option trading. வேறு சில யூக வணிகங்களும் உண்டு. அவற்றையும் சேர்த்து டெரிவேட்டிவ்ஸ் என்று சொல்வார்கள்.

நேரடி பங்குகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கி விற்கலாம் என்பதைப்போல இதை செய்ய முடியாது. இவற்றுக்கு மாதாந்திர மற்றும் வாராந்திர expiry தேதிகள் உண்டு. அதற் குள் அதன் கணக்கை முடித்தாக வேண்டும். இல்லையெனில் சந்தையே கணக்கை முடித்து square off செய்துவிடும்.

Kungumam'den DAHA FAZLA HİKAYE

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size