Denemek ALTIN - Özgür

புது வகையான ஆக்ஷன் படம் இது...

Kungumam

|

31-01-2025

பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்கள் என் றால் அத்தனை மொழிக ளிலும் திரைப்படங்கள் வெளியாவது சகஜம்.

- ஷாலினி நியூட்டன்

புது வகையான ஆக்ஷன் படம் இது...

ஆனால், இப்படி எதுவும் இல்லாமல் திரைப்படம் வெளியாகும் நாளையே பண்டிகையாக மாற்றும் படியான நடிகர்கள் இந்திய அளவில் மிகச் சிலர்தான்.

அந்த வகையில் அஜித் குமார் படம் வெளியாகும் தினம்தான் அவரது ரசிகர்களுக்கு பண்டிகை. இதோ பிப்ரவரி 6ம் தேதி ‘விடாமுயற்சி’ வெளியீடு. ‘

‘‘மகிழ்! ட்ரஸ்ட் மீ பிளைண்ட்லி’ இதுதான் அஜித் சார் எனக்கு சொன்ன முதல் வார்த்தைகள். கண்மூடித்தனமாக அவரை நம்பணும். நம்பினா மிகச் சுலபமா புரிஞ்சுக்கிட்டு நாம அவர் கூட பயணிக்கலாம்.

imageரொம்ப எளிமையான மனிதர். ஒரு சில நடிகர்களை இயக்க நமக்குத் தகுதி வேணும், அதை நாம வளர்த்துக்கணும். அந்தப் பட்டியலில் அஜித் சாரும் ஒருவர்.

அப்படியான தகுதிகள் எனக்கும் வேணும் என்கிற காத்திருப்பு என்கிட்ட இருந்தது. இத்தனைக்கும் சுரேஷ் சந்திரா சார் எனக்கு 12 வருட நண்பர். வாய்ப்பு இருந்தால் அவரே கூப்பிட்டு சொல்லிடுவார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

அப்படி அவர் சொல்லி அஜித் சார்கிட்ட இருந்து ஒரு நாள் கால் வந்தது. அப்ப அஜித் சார் போனில் சொன்ன முதல் வார்த்தை ‘Magizh! Trust Me Blindly.’’ நிதானமாக, நிறைவாக பேசத் தொடங்கினார் இயக்குநர் மகிழ் திருமேனி.

தலைப்பு உருவான கதை..?

ஒருசில தலைப்பு நமக்கு ரொம்ப பெரிய சவால் வைக்கும். சில தலைப்பு பவர்ஃபுல்லா இருக்கும். உதாரணத்துக்கு ‘பத்ரகாளி’. அந்தப் படம் முடியறதுக்கு முன்பே படத்தின் நாயகி இறந்துட்டாங்க.

அப்படித்தான் இந்தத் தலைப்பு. ‘நீ விடாமல் முயற்சி செய்வியா’... ‘இந்தத் தலைப்பு வைக்கிற அளவுக்கு நீங்க தகுதியான ஆட்களா..?’ இப்படியான சவால்.

imageஅஜித் சார்தான் இந்தத் தலைப்பு கொடுத்தார். ஆரம்பிக்கும்போது கதைக்கு இந்தத் தலைப்பு பொருத்தமா இருக்குமானு யோசிச்சேன். ஆனா, ஷூட் போகப் போக இந்தத் தலைப்பைத் தாண்டி வேற டைட்டில் இந்தக் கதைக்கு இல்லைனு புரிஞ்சுது.

Kungumam'den DAHA FAZLA HİKAYE

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size