Denemek ALTIN - Özgür
நடிகையாக மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளேன்!
Kungumam
|24-11-2023
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான்யா ஹோப். ‘மிஸ் கொல்கத்தா’ அழகி பட்டம் வென்றவர். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் இறுதிச் சுற்று சென்றவர். ‘தடம்’ படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தவர். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸி. ‘லேபிள்’ வெப் சீரீஸ் வெளியான நிலையில் தான்யா ஹோப்பிடம் பேசினோம்.
-
எப்போதும் நடிகையாக இருக்க விரும்புகிறீர்களா?
இல்லை. எப்போதும் அப்படி இருக்க விரும்பியது இல்லை. ஆனால், என்னுடைய முதல் படம் பண்ணும்போது மனப்பூர்வமாக நடித்தேன். நீங்கள் வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அதைத்தான் என் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் செய்ய விரும்புகிறேன்.
நிஜ வாழ்க்கையில் என்னை நானே கண்டுபிடித்து வெளிப்படுத்துவது கடினம். ஆனால், நான் நடிக்கும்போது எனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்த அது எனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அளிக்கிறது. அடுத்து, யாரும் அதுதான் உங்கள் கேரக்டர் என்று மதிப்பிட முடியாது. ஏனெனில், அவர்கள் பார்வையில் நான் நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.
‘லேபிள்’ அனுபவம் எப்படி?
இயக்குநர் அருண்ராஜா சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. மிகச் சிறந்த எழுத்தாளர். சமூக சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் அவருடைய படைப்பில் இயல்பாகவே இடம்பிடித்திருக்கும். அவர் இயக்கிய ‘கனா’ படம் எனக்கு பிடிக்கும். நடிப்பு பசியோடு இருக்கும் எந்தவொரு நடிகர், நடிகைக்கும் அருண்ராஜா கனவு இயக்குநராகத் தெரிவது நிச்சயம். ஏனெனில், ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் அவர் வேலை வாங்கும்விதம் அப்படி.
கதை, கேரக்டர், காட்சியின் தன்மை என அனைத்தும் எப்படி வரப்போகிறது என்பதை மிக எளிமையாகச் சொல்லி புரியவைத்து, நம்மிடமிருக்கும் முழுத் திறமையையும் வெளியே கொண்டு வருவதற்கு சுதந்திரம் கொடுப்பார். அது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு கொண்டாட்டம் போல் இருக்கும். ஏனெனில், நம்முடைய உணர்வுகளையும், நடிப்பையும் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் நிறுத்தலாம்.
அந்தவகையில் மகிதா கேரக்டரை நான் ரசித்துப் பண்ணும்படியாக அருண்ராஜா சார் இடம் கொடுத்தார். எந்த இடத்திலும் இயக்குநருக்கான முன்னுரிமையையும் எடுக்கவில்லை. சிறியளவிலான கட்டுப்பாடுகளைக் கூட விதிக்கவில்லை. நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முழுமையாக ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் விட்டுவிடுவார்.
Bu hikaye Kungumam dergisinin 24-11-2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kungumam'den DAHA FAZLA HİKAYE
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
