Denemek ALTIN - Özgür
காதல் தி கோர் இந்திய சினிமாவில் ஓர் இனிய வரவு!
Andhimazhai
|FEB 24
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய சினிமாவில் புதிய பேசுபொருளாக இணைந்திருப்பது சுயபால் விருப்பாளர்கள் பற்றிய கதைகள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றுப்பாலினத்தவர் பற்றிய படங்கள் வரத்தொடங்கின.
திருநங்கையர், திருநம்பியரைப் பற்றிய கதைகள். Boys don't Cry (1999) அமெரிக்க திருநம்பி ஒருவரின் உண்மைக்கதையைப் பேசியது. மாற்றுப்பாலினத்தவர் பற்றிய படங்கள் அளவுக்கு சுயபால் விருப்பாளர்களின் உலகம் கண்டுகொள்ளப்படவில்லை. பாலினவேறுபாட் டுக்கும் பாலியல் விருப்பம் என்பதற்குமான வேறுபாடு பொதுவெளியில் புரிந்துகொள்ளப்படாமல் இருந்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பாலினம் (gender) என்பது உடலியல் ரீதியானது. குரோமோசோம்களின் சேர்க்கையைப் பொறுத்தது. ஒருவகையில் இயற்கையானது என்ற புரிதலுக்குப்பின் மாற்றுப்பாலினத்தவரை அங்கீகரித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பாலியல் விருப்பம் (Sexual preference) என்பது இயற்கையானதல்ல. அது இயல்புக்கு மாறானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான ணைவே இயற்கையானது. அது தவிர்த்தவற்றை அங்கீகரிப்பது சமூக ஒழுங்கைச் சீர்குலைத்துவிடும் என்பதான பொதுப்புரிதலில் இன்றைக்கும்கூட பெரும் மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. ஆக ஒருபால் ஈர்ப்பை நியாயப்படுத்தும் கதைக்களங்களைக் கையாள்வது இதுவரை
Bu hikaye Andhimazhai dergisinin FEB 24 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Andhimazhai'den DAHA FAZLA HİKAYE
Andhimazhai
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
1 min
September 2024
Andhimazhai
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
2 mins
September 2024
Andhimazhai
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
1 mins
September 2024
Andhimazhai
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
1 mins
September 2024
Andhimazhai
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
2 mins
September 2024
Andhimazhai
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
1 mins
September 2024
Andhimazhai
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
1 mins
September 2024
Andhimazhai
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
2 mins
September 2024
Andhimazhai
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
1 mins
September 2024
Andhimazhai
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.
1 mins
September 2024
Translate
Change font size
