Religious-Spiritual

DEEPAM
அருணைவளர் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுவதன் தாத்பர்யத்தை புராணக் கதை வாயிலாகப் பார்ப்போம் . . . .
1 min |
December 20, 2019

DEEPAM
இம்மாத கிரகச் சேர்க்கை ஆபத்தா?
இந்த வருட டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள் . இத்தகைய கோள்சார அமைப்பு அபூர்வமானது.
1 min |
December 20, 2019

DEEPAM
ஹாசன் அம்பாள் ஆலயம்
பெங்களூரு அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் - அதிசயங்கள் பல நிறைந்த ஹாசன் அம்பாள் ஆலயம் உள்ளது.
1 min |
December 05, 2019

DEEPAM
வரமருளும் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி
தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை அருகிலுள்ள கதிராமங்கலத்தில் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள். ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். அதற்குக் காரணம் ஒரு முனிவர்!
1 min |
December 05, 2019

DEEPAM
மரத்தில் ஜொலித்த ஜோதி!
இயற்கையை முழுமையாக யாராவது ரசித்து பார்த்தது உண்டா? இதுதான் இயற்கை... இதற்கு மேல் இல்லையென்று யாராலும் சொல்லிவிட முடியுமா?
1 min |
December 05, 2019

DEEPAM
புருஷாம்ருக வாகனம்!
சிவன் கோயில்களில் மட்டுமே, அதுவும் சென்னை மற்றும் காஞ்சி வட்டாரங்களில் மட்டுமே காணப்படும் அபூர்வமான வாகனம் இது. இவற்றில் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலிலும், சென்னை கபாலீசுவரர் கோயிலிலும் உள்ள வாகனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
1 min |
December 05, 2019

DEEPAM
பிரச்சனைகள் தீர ஸ்ரீ வாராஹி பூஜை!
வாழ்வில் பிரச்னைகள் யாருக்குத்தான் இல்லை?! அப்படி எந்தப் பிரச்னைக்கும் உடனே தீர்வு கண்டு வெற்றி பெறச் செய்பவள் ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீ சக்கர மேருவின் மூன்றாம் பிராகாரச் சுற்றில் அன்னை வாராஹி சக்தி காவலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. குதிரைப் படைத் தலைவியான இந்த தேவி நம் இடர்களைக் களைவதில் வல்லவளாகத் திகழ்கிறாள்.
1 min |
December 05, 2019

DEEPAM
பலன் தரும் பரிகாரங்கள்!
எனது பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தேர்ந்தெடுத்த மூன்று பையன்களின் ஜாதகத்தில் ஒரு பையனின் குடும்பம் நன்றாக உள்ளது. இரண்டாவது பையன் நன்றாக சம்பாதிக்கிறான். மூன்றாவது பையனின் வருமானம் கொஞ்சம் குறைவுதான். ஆனால், மிகவும் நல்ல பையன். இந்த மூன்று பையன்களின் ஜாதகமுமே எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குழப்பமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்" என்று கேட்டு ஒரு குடும்பம் என்னிடம் வந்தது.
1 min |
December 05, 2019

DEEPAM
பங்காரு திருப்பதி!
கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்றால், குட்டஹல்லி என்ற எழிலார்ந்த, மரங்கள் அடர்ந்த கிராமத்தில் சிறு குன்றில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள். இந்தத் தலத்துக்குப் பெயர், “பங்காரு திருப்பதி!”
1 min |
December 05, 2019

DEEPAM
சிவம் இருக்க பயமேன்!
சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவரும் திருவாரூரில் தங்கி, 'சிறுதொண்ட நாயனார்: எனப் போற்றப்பட்ட பரஞ்சோதி அடிகளாரின் ஊரான திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோயிலுக்குப் பயணமானோம்.
1 min |
December 05, 2019

DEEPAM
சஷ்டியில் குமார போஜனம்!
முருகனுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகான கந்த சஷ்டி தினம் மிக மிக விசேஷமானது. ஒரு குமரனை தரிசிப்பதே பாக்கியமாகும்போது, ஓராயிரம் குமரன்களை ஒருங்கே தரிசித்தால்...
1 min |
December 05, 2019

DEEPAM
சங்காபிஷேகம்
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1 min |
December 05, 2019

DEEPAM
கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!
'அரியும் சிவனும் ஒன்றே' எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் ஒரு நாடகக் காட்சியை படைத்துக் காட்டுகின்றார்.
1 min |
December 05, 2019

DEEPAM
கிடைத்தது மந்திரோபதேசம்!
வல்லபாச்சாரியார் “கண்ணனின் லீலைகளைப் பாடு. அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கியது, காளிங்கன் மேல் நடனம் செய்தது என்று எல்லாவற்றையும் பாடு!” என்று சொன்னதைக் கேட்ட சூர்தாஸ், திடீரென விம்மி விம்மி அழலானார்.
1 min |
December 05, 2019

DEEPAM
கார்த்திகை மாதம் கண் திறந்த சேவை!
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, சோளிங்கரில் ஸ்ரீ யோக நரசிம்மராக ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சேவை சாதிக்கிறார். பெரிய மலையில் பெருமாளும், சின்ன மலையில் ஸ்ரீ ஆஞ்சனேயரும் சேவை சாதிக்கின்றனர். திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்றோர்களால் பாடல் பெற்ற திருத்தலம் இது.
1 min |
December 05, 2019

DEEPAM
கார்த்திகை நிவேதனம்
திருக்கார்த்திகை தீபத் திருநாள், சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலையணிந்து, ஒரு மண்டல காலம் விரதமிருப்பது என்று கார்த்திகை மாதம் புனிதத்துக்கு உரியது! இந்த இரு விசேஷங்களுக்கும் பொருந்தக்கூடிய சில பண்டிகைப் பலகாரங்களை பார்ப்போம். ஸ்ரீ ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம் நெய் அப்பம். கார்த்திகை திருநாளன்று பொரியுடன் நெய் அப்பம் படைப்பது சிவபெருமானுக்கும் உகந்தது.
1 min |
December 05, 2019

DEEPAM
காடு மல்லேஸ்வரர்
பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியிலுள்ளது, “காடு மல்லேஸ்வரர்” ஆலயம். புராதனமான இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜுனர் பெயராலேயே இப்பகுதிக்கு, “மல்லேஸ்வரம்” எனப் பெயர் வந்திருக்கிறது. “காடு” எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் முழுக்க வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
1 min |
December 05, 2019

DEEPAM
ஆதியாகத் தோன்றிய அம்பாள்
செளந்தரியலஹரியின் 42ஆவது ஸ்லோகத்திலிருந்துதான், அம்பாளின் அழகு வர்ணனைகள் தொடங்குகின்றன. “ஆனந்தலஹரி': என்றழைக்கப்படும் முதல் 41 பாடல்கள் - மந்திரங்கள், அம்பாளின் பீஜங்கள், அம்பாளை வணங்குகிற கெளலாசார மற்றும் ஸமயாசார முறைகள், மனித உடலின் ஆதாரச் சக்கரங்களில் அம்பாள் நிலைகொள்ளும் வகை ஆகியவற்றைப் பற்றிக் கூறுபவை. இருப்பினும், தொடக்கப் பாடல்கள் சிலவற்றில், ரூபவர்ணனையையும் சிறிதளவு காண முடியும்.
1 min |
December 05, 2019

DEEPAM
அன்பே சிவம்
“தீபம்” இதழ் வாசகர்கள் அனைவருக்கும் அனேக கோடி நமஸ்காரம்! எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும். அப்படி தெய்வீகச் சிந்தனைகள் எவ்வாறு தினசரி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன என ஆராயப் போகிறோம்!
1 min |