Denemek ALTIN - Özgür
ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?
Kalachuvadu
|ஜனவரி 2021
ரஜினிகாந்த், தான் நடித்துள்ள திரைப்படங்களில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸ் காட்சிகளைப் போலவே, தனது அரசியல் பிரவேசத்தையும் சுவாரசியமான சஸ்பென்ஸாக இத்தனை காலமும் வைத்திருந்தார். அவ்வப்போது தனது ரசிகர்களைச் சந்தித்துக் கட்சி தொடங்குவதைப் பற்றிப் பேசிவந்தார். 1996 முதலே தான் கலந்து கொள்ளும் சினிமா உலக நிகழ்ச்சிகளில் சிறுசிறு அரசியல் விஷயங்களைப் பேசுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அவரது அரசியல் பேச்சுக்கள் ஊடக உலகத்துக்கு அவ்வப்போது தீனியளித்தன. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் செய்தியாளர்கள் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
அவரது ரசிகர்களும், ஊடகங்களினால் ஊதிப்பெருக்கப்பட்ட அவரது அரசியல் பிரவேசம் நிகழ வேண்டுமென்று விரும்பினர். தனது திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவதைக் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த ரசிகர்கள் சந்திப்புகளில் சூசகமாகவும் சமயங்களில் வெளிப்படையாகவும் கட்சியை அல்லது ஓர் அமைப்ப
Bu hikaye Kalachuvadu dergisinin ஜனவரி 2021 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Kalachuvadu'den DAHA FAZLA HİKAYE
Kalachuvadu
சமகாலத்திலேயே பாரதி தமிழை அங்கீகரித்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்
பாரதியை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல், மறைந்தும் பல்லாண்டுகளுக்குப் பின்புகூடத் தமிழ்ப் புலமை உலகம் அங்கீகரிக்கவில்லை என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.
1 min
August 2021
Kalachuvadu
நட்சத்திரங்களின் காலம்
1965 இல் ஒருமுறை நானும் எனது தம்பியும் மாமல்லபுரம் சென்றிருந்த போது, கடற்கரைக் கோவில் அருகே ஆத்மி (இந்தி) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கதாநாயகன் திலீப்குமார் காமிராவை எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும், விளக்குகளை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
1 min
August 2021
Kalachuvadu
கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்
தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிய அமைச்சரவை அமைத்து முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி சிறக்க தலித் அறிஞர் குழுவின் வாழ்த்துகள்.
1 min
August 2021
Kalachuvadu
நூற்றாண்டு நினைவில் குருக்கள்
இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.
1 min
August 2021
Kalachuvadu
கவிதைகள்
கண்ணாடிச் சத்தம்
1 min
August 2021
Kalachuvadu
கவிதைக்கு எதிரான கவிதை
இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
1 min
August 2021
Kalachuvadu
ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்
இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆனந்த் அமல்தாஸ்.
1 min
August 2021
Kalachuvadu
காலச்சுவடும் நானும்
"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?
1 min
August 2021
Kalachuvadu
கணித்தமிழைக் கணித்தவர்
பத்மஸ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். தமிழ்நாட்டுச் சிறுநகரமான வாணியம்பாடியில் அவர் பிறந்தபோது, கல்லூரிப்படிப்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது.
1 min
August 2021
Kalachuvadu
உணவும் சாதியும்
எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன்' என்று பாடிய பட்டினத்தார் போன்ற இடைக்காலச் சித்தர்கள் தொடங்கி, தற்கால அரசியல் தலைவர்கள் வரை பொதுவாழ்வை ஏற்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு சாதிச் சமூகத்தினரிடமிருந்து உணவைக் கொண்டல்-கொடுத்தல், சேர்ந்துண்ணல் போன்ற செயல்பாடுகளைச் சாதியக் கட்டுப்பாடுகளை மறுதலித்தலின் குறியீடாகக் காட்ட முயல்கின்றனர்.
1 min
August 2021
Translate
Change font size
