Denemek ALTIN - Özgür

Newspaper

Agri Doctor

Agri Doctor

2023ம் ஆண்டு பருவத்திற்கான கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 2023ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1 min  |

December 25, 2022
Agri Doctor

Agri Doctor

நெல் பயிரில் கதிர் நாவாய் பூச்சி தாக்குலை தடுப்பது எப்படி?

தற்சமயம் நெல் பூக்கும் தருணம் முதல் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளது.

1 min  |

December 24, 2022
Agri Doctor

Agri Doctor

தோகை உரித்தல் மற்றும் விட்டம் கட்டுதல் குறித்து வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்

பணி அனுபவத் திட்டத்தின் செயல் விளக்கம் அளித்தனர்

1 min  |

December 24, 2022
Agri Doctor

Agri Doctor

TNAU தென்னை டானிக் - ஓர் பார்வை

தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக்

1 min  |

December 24, 2022
Agri Doctor

Agri Doctor

ஆடுகளைத் தாக்கும் வயிறு உப்பசம்-ஓர் பார்வை

இயல்பாக கிராமங்களில் நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணி மற்றும் பூஞ்சான் களால் வெள்ளாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பொழுது உடனடியாக விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகுவார்கள்.

1 min  |

December 24, 2022
Agri Doctor

Agri Doctor

தேசிய விவசாயிகள் தின விவசாய கருத்தரங்கு

கொரமண்டல் உர நிறுவனத்தின் சார்பாக தேசிய விவசாயிகள் தின விவசாய கருத்தரங்கு திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பால் சமுத்திரம் சந்தானலட்சுமி உரக்கடையில் நடைபெற்றது.

1 min  |

December 24, 2022
Agri Doctor

Agri Doctor

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது

20.12.22ம் தேதி கால்நடை அன்று பராமரிப்பு சார்பாக துறை சீர்காட்சி பஞ்சாயத்து, வீரவாகுபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

December 23, 2022
Agri Doctor

Agri Doctor

துணா (அ) மஞ்சனத்தி

தினம் ஒரு மூலிகை

1 min  |

December 23, 2022
Agri Doctor

Agri Doctor

மாடுகளுக்கு சினை ஊசி போடும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்

கறவை மாடு வளர்ப்பில் விவசாயிகள் இலாபம் பெற வேண்டுமானால் சினைப்பருவ அறிகுறிகளை நன்கு கவனித்து சரியான காலத்தில் கறவை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

1 min  |

December 23, 2022
Agri Doctor

Agri Doctor

சிறுதானிய விதை உற்பத்தி பயிற்சி

மதுரை மாவட்ட சான்று அங்ககச் விதைச் மற்றும் சான்று துறை மற்றும் மாநில தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மதுரை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு முன்னோடி பெண் விவசாயிகளுக்கு சிறுதானியங்களில் தரமான விதை உற்பத்தி குறித்து 22.12.22 அன்று மதுரை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் பயிற்சி நடைபெற்றது.

1 min  |

December 23, 2022
Agri Doctor

Agri Doctor

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம், தேக்கு, குமிழி, நாவல், நெல்லி, கொடிக்கா புளி, வேங்கை, மகோகனி போன்ற மரக்கன்றுகள் சுமார் 21,000 ராஜபாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் வந்து உள்ளன.

1 min  |

December 23, 2022
Agri Doctor

Agri Doctor

தினம் ஒரு மூலிகை - நீர் முள்ளி (அ) இக்கூரம்

நீர் முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்கூரம் அல்லது கா கண்டம் என்று அழைப்பார்கள். மாதவிலக்கு கோளாறுகள் நீக்கும், தாம்பத்தியம் சிறக்க உதவும்.

1 min  |

December 22, 2022
Agri Doctor

Agri Doctor

பூச்சிக் கொல்லி தரும் பாதிப்பு!

பசுமை உணவு உற்பத்தியில் புரட்சிக்கு பின் தான் பூச்சி கொல்லியின் பயன்பாடு தினமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பிட்ட பூச்சி தாக்குதலுக்கு வீரிய மிக்க மருந்துகளை மாற்றி மாற்றி உழவர்கள் தெளிப்பதால், பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

1 min  |

December 22, 2022
Agri Doctor

Agri Doctor

2022-23ஆம் ஆண்டு திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் வரவேற்கிறது

தென்னை வளர்ச்சி வாரியத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

December 22, 2022
Agri Doctor

Agri Doctor

உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.

1 min  |

December 22, 2022
Agri Doctor

Agri Doctor

பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

பருத்திக்கான ஆதரவு விலையை நடுத்தர நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,080 எனவும், நீண்ட நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,380 எனவும், 2022-23-ஆம் பருவத்துக்கு (1.10.22-30.9.23) குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.

1 min  |

December 22, 2022
Agri Doctor

Agri Doctor

வேளாண் ஆராய்ச்சி வல்லுநர்கள் பருத்தி வயல்வெளி ஆய்வில் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாரத்தில், சங்கர பாண்டியாபுரம் மற்றும் துலுக்கன் குறிச்சி ஆகிய பகுதிகளில் பருத்தி வயலில் சேதமடைந்ததாக பத்திரிக்கை செய்தி வந்ததன் எதிரொலியாக 19.12.22 அன்று திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சீனிவாசன், நோயியல் துறை பேராசிரியர் விமலா, பூச்சியியல் துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு கணேசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் இராமசாமி மற்றும் கருப்பசாமி ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

1 min  |

December 21, 2022
Agri Doctor

Agri Doctor

ஆடு வளர்ப்போர் ஆடுகளை நோய் தாக்கியுள்ளதை அறியும் முறைகள்

சாதாரணமாக நம் கிராமங்களில் ஆடுகள் கூட்டமாகவும், மந்தையாக வும் வளர்க்கப்படுவதால் அவற்றை பல வித நோய்கள் தாக்க வாய்ப்புகள் மிக அதிகம். பொதுவான ஒரு சில அறிகுறிகளைக் கொண்டு நோய் பாதித்த ஆடுகளை எளிதில் கண்டறியலாம்.

1 min  |

December 21, 2022
Agri Doctor

Agri Doctor

தினம் ஒரு மூலிகை - நித்திய கல்யாணி

நித்திய ஐந்து உடைய அல்லது இளம் சிவப்பு கல்யாணி இதழ்களை வெள்ளை நிற மலர்களையும், மாற்று அடுக்கில் அமைந்த  இலைகளையும் உடைய, குறும் செடி.

1 min  |

December 21, 2022
Agri Doctor

Agri Doctor

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

December 21, 2022
Agri Doctor

Agri Doctor

‘உழவன்‘ கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

2 min  |

December 21, 2022
Agri Doctor

Agri Doctor

தோல் முட்டையும் கால்சியம் சத்துப் பற்றாக்குறையும்

நமது கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் நாட்டுக் கோழிகளை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் புறக்கடை முறையில் வளர்ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி வளர்க்கும் பொழுது சில சமயங்களில் கோழிகள் இடும் முட்டைகளை பார்க்கும் பொழுது, முட்டைகளின் ஓடு சரியாக வளர்ச்சி அடையாமல் காணப்படும்.

1 min  |

December 20, 2022
Agri Doctor

Agri Doctor

பயிர்கள் மற்றும் பழங்களை சேதப்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிப்பொறி

செயல் விளக்கமளித்த வேளாண் மாணவிகள்

1 min  |

December 20, 2022
Agri Doctor

Agri Doctor

தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் விலை உயர வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல்

1 min  |

December 20, 2022
Agri Doctor

Agri Doctor

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் நடத்திய PM-KISAN - e-KYC சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய PM-KISSAN திட்டம் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

1 min  |

December 20, 2022
Agri Doctor

Agri Doctor

வேளாண் திட்ட விழிப்புணர்வு முகாமில் வேளாண் கல்லூரி மாணவிகள்

நாமக்கல் மாவட்டம், வீசாணம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இறுதியாண்டு பயிலும் பிஜிபி அறிவியல் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு வேளாண்மைச் சார்ந்த திட்டங்களான KAVIADP (கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்) பற்றியும் அதன் நோக்கம் மற்றும் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

1 min  |

December 18, 2022
Agri Doctor

Agri Doctor

திருவள்ளூர் மாவட்ட அங்கக பண்ணையில் மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி கிராமத்தில் அரசு அங்ககச் சான்று பெற்ற அண்ணபூர்னா பண்ணையில் 75 ஏக்கரில் இயற்கை முறையில் காய்கறிகள், பழவகைகள் மற்றும் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

1 min  |

December 18, 2022
Agri Doctor

Agri Doctor

கூட்டு மீன் வளர்ப்பு செயல் விளக்கம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை வட்டாரம் புலியூரான் கிராமத்தில் பண்ணைக் குட்டையில் கூட்டு வளர்ப்பு மீன் செயல்விளக்கம் அருப்புக் கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

December 18, 2022
Agri Doctor

Agri Doctor

நாட்டின் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு உணவு தானியம் கையிருப்பில் உள்ளது

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும், பிரதமரின் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீட்டை மேற்கொள்ளவும் அவசியமான உணவு தானிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, மத்தியத் தொகுப்பின் கீழ் மத்திய அரசு போதுமான உணவு தானியங்களை கையிருப்பில் வைத்து உள்ளது. ஜனவரி 1, 2023ல் சுமார் 159 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் 104 லட்சம் மெ.டன் அரிசியும் கிடைக்கும். 15.12.22 நிலவரப்படி, மத்தியத் தொகுப்பில் சுமார் 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 111 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உள்ளன.

1 min  |

December 18, 2022
Agri Doctor

Agri Doctor

வெங்காய திருகல் நோய் - ஓர் பார்வை

பொதுவாக வெங்காயம் தினமும் உணவில் பயன்படுத்த கூடியது.

1 min  |

December 16, 2022

Sayfa 8 ile ilgili 137