Newspaper
Dinakaran Mumbai
தேர்தல்கள் சமயத்தில் கட்சிகள் இடையே செய்கிற ஒப்பந்தம் தான் கூட்டணி
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி. எஸ். ஐ தேவாலய வளா கத்தில் நேற்று அதிமுக சார் பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது.
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்
ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
வெறுப்பு பேச்சு தடை மசோதா கர்நாடக பேரவையில் நிறைவேற்றம்
கர்நாடக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேறியது.
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
அதிமுக, பாஜ பற்றி விமர்சிக்காத விஜய்
கரூர் சம்பவத்தில் எந்நேரத்திலும் சிபிஐ விசாரணை நடத்தும் என்பதால்
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும்
பெ.சண்முகம் வலியுறுத்தல்
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ் கடும் ஆவேசம்
ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் மார்பிங் வீடியோக்களால் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்
உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
பிஎஸ்ஜி சாம்பியன்
ஷூட்அவுட்டில் வீழ்ந்த பிளெமிங்கோ
1 min |
December 19, 2025
Dinakaran Mumbai
பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்
அமெரிக்கா அதிரடி
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
இந்தியாவில் சராசரி ஊழியர் சம்பளம் அடுத்த ஆண்டு 9% அதிகரிக்கும்
அறிக்கையில் தகவல்
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல் வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்
டாக்காவில் விசா மையம் மூடல்
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
மத்தியபிரதேச அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் ஒரு மரபணு ரத்தக்கோளாறு.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
கனிமொழி எம்.பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்?
காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு ‘நிஷான்’ விருது
பிரதமர் மோடி தனது இரண்டு நாள் ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு முதல் முறையாக நேற்று எத்தியோப்பியா சென்றார்.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் நவீனமயம்
ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் தகவல்
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
'மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்' மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்து, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் அன்புமணி தலைமையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அன்புமணி தரப்பு சார்பில் பாமக நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
தொடங்கியது தேர்தல் ‘கலாட்டா’ துண்டு போட்ட சி.வி.சண்முகம் உஷாரான அன்புமணி எம்எல்ஏ
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கூட்டணி பேச்சு, வேட்பாளர்கள் தேர்வு, போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
நேரு ஆவணங்களை தர மறுப்பது ஏன்? சோனியா காந்தி மீது ஒன்றிய அரசு பாய்ச்சல்
டெல்லி நேரு நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்பக் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை 51 அட்டைப் பெட்டிகளில் வைத்து சோனியா காந்திக்கு கடந்த 2008ல் அனுப்பப்பட்டன.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் காப்பீடு திருத்த மசோதா நிறைவேற்றம்
காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான காப்பீடு சட்டங்கள் திருத்த (சப்கா பீமா சப்கி ரக்ஷா) மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
ஐசிசி டி20 பவுலிங் தரவரிசை வருண் நம்பர் 1
818 புள்ளிகள் பெற்று சாதனை
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
அணு சக்தி துறையில் தனியாரை அனுமதிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
அணு சக்தி துறையில் தனியார் பங்கேற்பதை ஊக்குவிக்கும், இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு (சாந்தி) என்ற பெயரிலான மசோதாவை பிரதமர் அலுவலக ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
1 min |
December 18, 2025
Dinakaran Mumbai
பலாத்கார வழக்கு பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வருடன் திடீர் சந்திப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை திடீரென சந்தித்து பேசினார்.
1 min |
December 17, 2025
Dinakaran Mumbai
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகம் இரட்டிப்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகமானது 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.
1 min |
December 17, 2025
Dinakaran Mumbai
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் கிடையாது
எங்கள் இடத்தின் வழியாக செல்ல உடன்பாடு இல்லை திருப்பரங்குன்றம் வழக்கில் வக்பு வாரியம் பரபரப்பு வாதம்
2 min |
December 17, 2025
Dinakaran Mumbai
மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா
மெஸ்ஸி நிகழ்ச்சியில் வன்முறை எதிரொலி
1 min |
December 17, 2025
Dinakaran Mumbai
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது
முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
