Newspaper
DINACHEITHI - TRICHY
ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்
தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
நடிகர் மோகன்லால் வருகை செம்புகாவில் காணிக்கை செலுத்தினார்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
அனைத்து அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை புத்தகங்கள் வழங்கப்படும்
அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.36,354 கோடியாக நிர்ணயம்
திண்டுக்கல், மே.31-திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: - திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான ஆண்டு கடன் திட்டம் 2025-2026-ஆம் ஆண்டுக்கு
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்லில் ரூ. 424.38 கோடியில் புதிய நெடுஞ்சாலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்தார்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 424.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
பாக்கியா தொற்று தாக்கி 8 பேர் உயிரிழந்த விவகாரம்: பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு
பாக்டீரியா தொற்று தாக்கி 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்
தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - TRICHY
திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் முதலமைச்சர் பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
திண்டுக்கல், மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.69,420 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள்: உருக்கமாக பேசிய ஜடேஜா
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
தேனியில் வழிகாட்டி நெறிமுறை வழங்கும் நிகழ்ச்சியில் பாதியில் எழுந்துசென்ற கலெக்டர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளியில் உத்தமபாளையம் நகர் நல கமிட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவுரை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் - அன்புமணி வேண்டுகோள்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
நன்கொடை குறித்து த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நன்கொடை குறித்து தாமதமாக அறிக்கை தொடர்பாக த.மா.கா. மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் பலத்த காற்றில் மாணவிகள் விடுதி மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து வாகனங்கள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பலத்த காற்று கூடிய சாரல் மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது மாற்றம்:
புதிய வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்ன?
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
23 வயது வாலிபர் மீது 40 வயது பெண் பாலியல் புகார்
கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடுக்கும் பொருட்டு உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 31 வாகனங்களும், இந்த மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுக் கட்சி இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் 25 பேர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை விபரீத சம்பவம்! பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உதவிகள்
சென்னை மே 30-- சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்திநகரில் எதிர்பாராத விதமாகஏற்பட்டதீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு
தென்காசி, மே.30தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைத ளங்களில் தகவல் பரவியது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.
1 min |
