Newspaper
DINACHEITHI - TRICHY
பூத்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (06.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
தர்மபுரி ஜூன் 7 - தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
டிரம்ப் போட்ட தடை: ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்
மேஜர் லீக் கிரிக்கெட் 2023-ல் தொடங்கியது. இந்திய பிரீமியர் லீக் (IPL) உடன் தொடர்புடைய பல அணிகள் இந்த தொடரில் முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை எம்எல்சி தொடரில் தங்களுக்கான அணிகளை வாங்கியுள்ளன.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
சத்தியமங்கலம் அருகே 110 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
தூத்துக்குடியி ல் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிடமாட்டோம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
ஜே.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லை மாவட்டம் அம் பை போலீஸ் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர்சிங் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது விசாரணைக்க சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
கீழப்பாவூரில் 102 பேருக்கு தென்னங்கன்றுகள்: தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி, ஜூன் - 06 தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கீழப்பாவூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
காமராஜர் நூலகப் பணிகள் பற்றி அமைச்சர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளர் தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
மின்தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
சோலார் விரிவாக்க பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுஎமனேஸ்வரம் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான கண்மாய் அமைந்துள்ளது. இக் கண்மாயில் விளைநிலம் இல்லாத விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப் பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
கீரிக்கொல்லில் பியூஷ் சாவ்லா ஓப்பனிங்
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஓட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2007 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்
தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்றார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ஈரோடு -திருச்சி, செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு அடுத்த கொடுமுடி இடையே அமைந்துள்ள பாசூர் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்ய பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட திட்டம்
சென்னை: ஜூன் 7 தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக பூத் கமிட்டி மாநாட்டைகோவையில் அக்கட்சி நடத்தியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
ஓய்வு பெற்ற நீதியரசர்.எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூரு கூட்ட நெரிசல்- ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின
ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைமேற்கொண்டார். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசர தரையிறக்கம்
ஜெர்மனிதலைநகர் பெர்லினில் இருந்துரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
போட்ஸ்வானா நாட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது. மேலும் சமூகத்தொண்டு மற்றும் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
விழுப்புரம் மாநகரக் கல்வியின் அடையாளம்
விழுப்புரம் மாநகரில் 36 ஆண்டுகளாய், இளைஞர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக E.S.S.K கல்விக்குழுமமானது தனித் திறத்துடன் இயங்கி வருகின்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்ட செயல்பாட்டிற்கான கண்காணிப்பு குழு கூட்டம்
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி \"நலம் காக்கும் ஸ்டாலின் “திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ முகாம்கள் சபாது சுகாதார துறை மூலம் நடைபெய உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
புயல் பாதிப்பை எதிர்கொள்ள திட்டம் உள்ளது
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - TRICHY
இனி பட்டோடி கோப்பை இல்லை: சச்சின், ஆண்டர்சனுக்கு கவுரவம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
